wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

நித்திலம் இச்சொல்லின் பொருள்.

a)

தங்கம்

b)

முத்து

2.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்.

a)

விண்மீன்

b)

சூரியன்

3.

மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________

a)

மகிழ்ச்சி+யடைந்தான்

b)

மகிழ்ச்சி+அடைந்தான்

4.

ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

a)

ஒலி+எழுப்பி

b)

ஒலியை+எழுப்பி

5.

செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________

a)

செம்மை+தமிழ்

b)

செ+தமிழ்

6.

உன்னை+தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________

a)

உன்னைதவிர

b)

உன்னைத்தவிர

7.

கண்ணன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான்.

a)

சரி

b)

தவறு

8.

கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்து விட்டான்.

a)

சரி

b)

தவறு

9.

பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார்.

a)

சரி

b)

தவறு

10.

ஆசிரியரும் மாணவர்களும் கண்ணனைப் பாராட்டினர்.

a)

சரி

b)

தவறு

11.

பள்ளி -பொருள் கூறுக.

a)

ஓர் உயிரினம்

b)

கல்வி கற்கும் இடம்

12.

ஒளி-பொருள்

a)

வெளிச்சம்

b)

சத்தம்

13.

காலை-பொருள் கூறுக.

a)

எருது

b)

சூரியன் உதிக்கும் நேரம்

14.

வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக(செ ழ் மி த ந்)

a)

பொன்பொருள்

b)

செந்தமிழ்

15.

ண வ ங் கு-வரிசைப்படுத்துக.

a)

வணக்கம்

b)

வணங்கு

16.

ஒட்டகச்சிவிங்கி மிகவும்________

a)

உயரமானது

b)

குட்டையானது

17.

ஒட்டகச்சிவிங்கி_________தின்னும்.

a)

இலைதழைகளைத்

b)

சாப்பாடு

18.

ஒட்டகச்சிவிங்குக்குக் குரல் நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு ________முடியாது.

a)

கத்த

b)

ஓட

19.

ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு __________வாய்ந்தது.

a)

வலிமை

b)

இனிமை

20.

பேருந்து எதில் மோதியது?

a)

மரத்தில்

b)

வீட்டில்

21.

கண்ணன் எங்குப் புறப்பட்டான்.

a)

கடற்கரை

b)

பள்ளி

22.

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்.

a)

அப்பா

b)

பெரியவர்

23.

தமிழாக்கம் கூறுக.

(Bus)

a)

பேருந்து

b)

மகிழுந்து

24.

Hospital-தமிழாக்கம்

a)

நூலகம்

b)

மருத்துவமனை

25.

தமிழ் அமுது-பாடலாசிரியர்.

a)

கவிஞர் கண்ணதாசன்

b)

கவிஞர் வாலி

26.

விடுபட்ட எழுத்தை கண்டுபிடி.(வா ழை __ ப ழ ம்)

a)

ம்

b)

ப்

27.

ந ண் ப __ க ள்

a)

ர்

b)

ற்

28.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

13

b)

12

29.

வல்லின எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

6

30.

ய ர ல வ ழ ள________

a)

இடையினம்

b)

மெல்லினம்