wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும்எழுத்துகள்......

a)

இ, ஈ

b)

உ, ஊ

c)

எ, ஏ

d)

அ, ஆ

2.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்......

a)

மார்பு

b)

கழுத்து

c)

தலை

d)

மூக்கு

3.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்.......

a)

தலை

b)

மார்பு

c)

மூக்கு

d)

கழுத்து

4.

நாவின் நுனிஅண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.....

a)

க், ங்

b)

ச், ஞ்

c)

ட், ண்

d)

ப், ம்

5.

கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து....

a)

ம்

b)

ப்

c)

ய்

d)

வ்

6.

மாடு வயலில் புல்லை மேய்ந்தது- இத்தொடரிலுள்ள வினைமுற்று......

a)

மாடு

b)

வயல்

c)

புல்

d)

மேய்ந்தது

7.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று......

a)

படித்தான்

b)

நடக்கிறான்

c)

உண்பான்

d)

ஓடாது

8.

பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச்சொல்.....

a)

செல்க

b)

ஓடு

c)

வாழ்க

d)

வாழிய

9.

ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்....

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

10.

பாடம்படி என்பது......வினைமுற்று

a)

ஏவல்

b)

தெரிநிலை

c)

குறிப்பு

d)

வியங்கோள்