WorksheetsTamil test
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்-------
a)
அ) உ, ஊ
b)
ஆ) ஒ, ஓ
c)
இ)எ ,ஏ
d)
ஈ)அ,ஆ
2.
ஆயுத எழுத்து பிறக்கும் இடம்---------
a)
அ) மார்பு
b)
ஆ) கழுத்து
c)
இ) தலை
d)
ஈ) மூக்கு
3.
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்--------
a)
அ) தலை
b)
ஆ) மார்பு
c)
இ) மூக்கு
d)
ஈ) கழுத்து
4.
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்------
a)
அ) க் ,ங்
b)
ஆ) ச், ஞ்
c)
இ) ட், ண்
d)
ஈ)ப், ம்
5.
கீழ் இதழும் மேல்வாய்ப் அள்ளும் இணைவதால் பிறக்கும் எழுத்து------
a)
அ) ம்
b)
ஆ)ப்
c)
இ) ய்
d)
ஈ) வ்
6.
வாயைத் திறந்தால் பிறக்கும் எழுத்து
a)
அ) உ, ஊ
b)
ஆ) இ, ஈ
c)
இ) அ,ஆ
d)
ஈ) ஒ, ஓ
7.
கோழி-----
a)
அ) கூவும்
b)
ஆ) கொக்கரிக்கும்
c)
இ) குறுகும்
d)
ஈ) கத்தும்
8.
சோறு-------
a)
உண்டான்
b)
தின்றான்
c)
பருகினான்
d)
குடித்தான்
9.
எழுத்துகளின் பிறப்பினை ------வகையாக பிரிப்பர்
a)
2
b)
5
c)
4
d)
3
10.
பொருத்தமான பன்மை விதியை எழுதுக. கல்
a)
கள்
b)
க்கள்
c)
ங்கள்
d)
ற்கள்
100 %
