wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Girls for Jesus ...quiz' 7/6/21

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நாகமான் எந்த ஆற்றில் ஏழுமுறை மூழ்கினான்?

a)

நைல் நதி

b)

யோர்தான் நதி

c)

சவக்கடல்

d)

தாமிரபரணி ஆறு

2.

நல்லோர் மேலும் தீயோர் மேலும் தேவன் எதை உதிக்க செய்கிறார்?

a)

மழை

b)

சந்திரன்

c)

வெயில்

d)

சூரியன்

3.

"ரபீ" என்பதின் பொருள் என்ன?

a)

போதகர்

b)

மேய்ப்பர்

c)

வழிநடத்துபவர்

d)

தலைவர்

4.

வேதாகமத்தில் சிறிய வசனம் எது?

a)

யோபு 10:6

b)

சங்கீதம் 117:2

c)

யோபு 6:1

d)

சங்கீதம் 117:1

5.

மனசே ராஜாவாகிய போது அவனுடைய வயது என்ன?

a)

8

b)

12

c)

10

d)

18

6.

30ஆவது வயதில் ஞானஸ்தானம் பெற்றவர் யார்?

a)

யோவான்

b)

யோசேப்பு

c)

பிலிப்பு

d)

இயேசு

7.

பழைய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உண்டு?

a)

39

b)

37

c)

27

d)

66

8.

தேவனை புகலிடமாக கொண்டு இருக்கிறேன் என்று கூறியவன் யார்?

a)

சாமுவேல்

b)

யோபு

c)

தாவீது

d)

சாலமோன்

9.

வேதாகமத்தில் சிறிய அதிகாரம் எது?

a)

சங்கீதம் 114

b)

சங்கீதம்115

c)

சங்கீதம் 116

d)

சங்கீதம் 117

10.

தானியேலுக்கு தரிசனம் எந்த நேரங்களில் காணப்பட்டது?

a)

இரவு

b)

பகல்

c)

அந்தி

d)

ரா சாமம்

11.

எந்த மகாநகரம் விழுந்தது என்று தேவதூதன் கூறினான்?

a)

எருசலேம் மகா நகரம்

b)

பாபிலோன்

c)

எரிகோ

d)

சோதோம் கொமாரா

12.

நியாயப்பிரமாணம் யார் மூலமாக கொடுக்கப்பட்டது?

a)

மோசே

b)

கர்த்தர்

c)

சாமுவேல்

d)

பரிசுத்த ஆவியானவர்

13.

மோசேயோடு எப்பொழுதும் இருக்கும் மோசேயின் சகோதரனின் பெயர் என்ன?

a)

மிரியம்

b)

ஊர்

c)

எப்தா

d)

ஆரோன்

14.

வேதாகமத்தில் பெரிய வசனம் எது?

a)

சங்கீதம் 119:5

b)

தானியேல் 5:23

c)

சங்கீதம் 119:21

d)

தானியேல் 5:28

15.

தாவீதின் தாத்தா பெயர் என்ன?

a)

ஈசாய்

b)

சாமுவேல்

c)

யாக்கோபு

d)

ஓபேத்

16.

வேதாகமம் எத்தனை எழுத்தாளர்களால் எழுதப்பட்டது?

a)

40

b)

60

c)

60

d)

120

17.

கீதியோனுக்கு எத்தனை குமாரர்கள்?

a)

50 குமாரர்கள்

b)

70 குமாரர்கள்

c)

12 குமாரர்கள்

d)

32 குமாரர்கள்

18.

தாவீதின் அப்பா பெயர் என்ன?

a)

சாமுவேல்

b)

சவுல்

c)

ஈசாய்

d)

ஈசாக்கு

19.

எலிமெலேக்கு மனைவியின் பெயர் என்ன?

a)

அன்னாள்

b)

நகோமி

c)

எலிசபெத்

d)

சிப்போராள்

20.

தானியேல் ஒரு நாளில் எத்தனை முறை ஜெபித்தார்?

a)

மூன்று முறை

b)

13 முறை

c)

முப்பது முறை

d)

31 முறை