NEW
Font size
S
M
L
XL
Worksheetsவளர் தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஏற்றத்தாழ்வற்ற _______ அமைய வேண்டும்.
a)
சமூகம்
b)
நாடு
c)
வீடு
d)
தெரு
2.
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் ______.
a)
கனகசுப்புரத்தினம்
b)
கனகம்
c)
பாரதிதாசன்
d)
பாரதி
3.
விளைவு என்ற சொல்லின் பொருள்___.
a)
அசதி
b)
பயிர்
c)
விளைச்சல்
d)
வீடு
4.
அறிவுக்கு துணை கொடுக்கும் தோளாய் விளங்குவது_______.
a)
சமூகம்
b)
இன்பத்தமிழ்
c)
அறிவியல்
d)
கவிதை
5.
ஆழிப்பெருக்கு என்ற சொல்லின் பொருள்_____.
a)
உலகம்
b)
கடல்கோள்
c)
பெருமை
d)
சிறுமை
6.
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _______சுருங்கிவிட்டது.
a)
மேதினி
b)
நிலா
c)
வானம்
d)
காட்சி
7.
பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் யாது?
a)
பாரதி
b)
மாணிக்கம்
c)
பாவலரேறு
d)
சுந்தரம்
8.
தாய்மொழியில்படித்தால்____
அடையலாம்.
a)
சிறுமை
b)
பன்மை
c)
மேன்மை
d)
பொறுமை
9.
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
a)
வாழ்வியல்
b)
இலக்கணம்
c)
இலக்கியம்
d)
கட்டுரை
10.
உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி____?
a)
ஆங்கிலம்
b)
மலையாளம்
c)
தமிழ்
d)
கன்னடம்
Reset
