wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Matthew chapter 9 and 10

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1இதற்குள் ஓநாய்கள்.....

2இதை போல் கபடற்றவர்கள்......

3.இதை போல் வினாவுள்ளவர்களாய். இருங்கள்

a)

சர்ப்பம், புறா, ஆடு

b)

ஆடு, புறா வலுசர்ப்பம்,

c)

புறா, ஆடு, சர்ப்பம்

d)

ஆடு, புறா, சர்ப்பம்

2.

பரலோக ராஜ்யம் _________ என்று பிரசங்கியுங்கள்

a)

சமீபத்தில் இருக்கிறது

b)

சமீபமாய்இருக்கிறது

c)

சமீபித்திருக்கிறது

d)

சமீபமாயிருக்கிறது

3.

ஜெப ஆலயங்களில் வாரினால் அடிப்பவர்கள்?

a)

போர் சேவகர்கள்

b)

மனுஷர்கள்

c)

பரிசேயர்கள்

d)

இயேசு கிறிஸ்து

4.

எத்தனை காசுகளுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகள் விற்கிறார்கள்?

a)

ஒரு, இரண்டு

b)

ஒரு, மூன்று

c)

இரண்டு, ஒரு

d)

மூன்று, ஒரு

5.

கானானியன் எனப்பட்டவன் யார்?

a)

ததேயு

b)

சீமோன்

c)

பேதுரு

d)

லெபேயு

6.

வேலையாள் தன் எதற்கு பாத்திரன்?

a)

கூலிக்கு

b)

வேலைக்கு

c)

ஆகாரத்திற்கு

d)

ஆசிர்வாதத்துக்கு

7.

சீஷன் இதில் மேற்பட்டவன் அல்ல அது என்ன❓

a)

போதிப்பதில்

b)

மேய்ப்பனில்

c)

குருவிலும்

d)

போதகனிலும்

8.

______இரகசியமும் ___________மறைபொருள் இல்லை

a)

வெளியாக்கப்படாத, அறியப்பட்ட

b)

அறியப்பட்ட, வெளியாக்கப்பட்ட

c)

அறியப்படாத, வெளியாக்கப்படாத

d)

வெளியாக்கப்படாத,

அறியப்படாத,

9.

ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும் யார் கூற்று?

a)

ஜனங்கள்

b)

குருடர்

c)

உமையர்கள்

d)

இரண்டு குருடர்

10.

பார்த்தமெலேயுவின் சகோதரன் யார்?

a)

யாக்கோபு

b)

மத்தேயு

c)

தோமா

d)

ததேயு

11.

அவரைக் காட்டிக்கொடுத்த _______அவர் சீஷன் சரியான பெயர் என்ன❓

a)

யூதாஸ் காரியத்து

b)

யூதாசும்

c)

ஜூடாஸ்

d)

யூதாஸ் காரியோத்து

12.

முந்தினவன் என்னப்பட்டவன்..........

a)

பேதுரு

b)

அந்திரேயா

c)

யோவான்

d)

பேதுரு என்னப்பட்ட சீமோன்

13.

வழிக்காக தேடி வைக்கவேண்டாம் எத்தனை அங்கிகள்?

a)

1

b)

4

c)

2

d)

3

14.

அல்பேயுவுக்கு எத்தனை குமாரர்கள்

a)

4

b)

2

c)

3

d)

1

15.

ஆயக்காரன் யார்?

a)

பிலிப்பு

b)

அந்திரேயா

c)

ததேயு

d)

மத்தேயு

16.

எதை பார்க்கிலும் நாம் விஷேசித்தவர்கள்

a)

பட்சிகள்

b)

குருவிகள்

c)

பறவைகள்

d)

அடைக்கலான் குருவிகள்

17.

நம் கட்சைகளில் எதை தேடி வைக்கவேண்டாம்?

a)

பொன்னையும்.

b)

வெள்ளியையும்

c)

a மற்றும் b

d)

பொன், வெள்ளி

18.

ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன்

a)

யாக்கோபு

b)

சகேயு

c)

லெபேயு

d)

மத்தேயு

19.

மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல தொய்ந்து போனவர்கள்

a)

ஜனங்கள்

b)

சீஷர்கள்

c)

மேய்ப்பர்கள்

d)

வேலையாட்கள்

20.

அழைக்க வந்தேன் யாரை?

a)

நீதிமான்

b)

பாவியை

c)

நீதிமான்களை

d)

பாவிகளை

21.

பலியை அல்ல எதை விரும்புகிறேன்?

a)

இரக்கம்

b)

கீழ்படிதல்

c)

மனம்திரும்புதல்

d)

இரக்கத்தையே

22.

வைத்தியன் யாருக்கு வேண்டியவன்?

a)

பிணியாளிகளுக்கு

b)

நோயாளிகள்

c)

வியாதியஸ்தர்கள்

d)

சுகமுள்ளவன்

23.

கோடித்துண்டை எதனுடன் வைக்க மாட்டார்கள்

a)

பழைய துணி

b)

பழைய துண்டு

c)

வஸ்திரம்

d)

பழைய வஸ்திரம்

24.

உன் படுக்கைய எடுத்துக்கொண்டு நட.....

a)

திமிர்வாதகாரன்

b)

குருடன்

c)

ஊமையன்

d)

திமிர்வாதக்காரன்

25.

தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டவர்கள் யார்

a)

பரிசேயர்கள்

b)

ஜனங்கள்

c)

வேத பாரகரில் சிலர்

d)

சீஷர்கள்