WorksheetsNahum
Total questions: 20
Worksheet time: 7mins
நாகூம் புத்தகம் -------- பாரம்
யோப்பா
நினிவே
கீலேயாத்
ராமா
கர்த்தருடைய வழி -------- இருக்கிறது
மின்னல்
சுழல்காற்று
வெப்பமன்டலம்
இடி
கர்த்தர் -------, இக்கட்டு நாளிலே அரணான கோட்டை
வல்லவர்
கிருபையயுள்ளவர்
நல்லவர்
மாறாதவர்
கர்த்தர் யாரை அறிந்திருக்கிறார்?
தம்மை நம்புகிறவர்களை
தம்மை தேடுகிறவர்களை
தமக்கு பயந்தவர்களை
பாவிகளை
துராலோசனைக்காரன் கர்த்தருக்கு விரோதமாக என்ன நினைவுக்கொண்டிருக்கிறான்?
கெட்ட
பாவ
பொல்லாத
அசுத்த
சமாதானத்தைக் கூறுகிற யாருடைய கால்கள் மலையின்மேல் வருகிறது?
சுவிசேஷகன்
ஊழியன்
ஆசாரியன்
தீர்க்கன்
அரணைக்-------,வழியை -------.
காவல் பண்ணு, காத்துக்கொள்
கட்டு,காவல் பண்ணு
காத்துக்கொள்,காவல் பண்ணு
கட்டு,வெட்டு
கர்த்தர் ------- மகிமையை திரும்பிவரப்பண்ணுவார்
இஸ்ரவேல்
யாக்கோபு
யூதா
எருசலேம்
பராக்கிரமசாலிகளின் கேடகம் என்னவாகும்?
இரத்தாம்பரமாகும்
இரத்தமயமாகும்
பாழாகும்
எரியும்
அரண்கள் -----போல் இருக்கும்
அத்திமரங்கள்
திராட்சைசெடிகள்
முட்கள்
விதைகள்
நதியின் மத்தியில் இருப்பது எது?
அம்மோன்
மோவாப்
யூதா
நோஅம்மோன்
-------- செழிப்பு வாடிப்போகும்
பாசான்
கர்மேல்
லீபனோன்
கேதுரு
ஆறுகளின் மதகுகள் -------,அரமனை ---------.
மூடும், திறக்கும்
திறக்கப்படும், கரைந்துப்போம்
கரைந்துப்போம், திறக்கப்படும்
திறக்கும், மூடும்
அசீரியா ராஜாவின் ------- கொடியது
காயம்
அம்பு
ஆயுதம்
நொருங்குதல்
நான் உன்மேல் இருக்கிற உன் ------ முறித்து உன் -------- அறுப்பேன் .
கட்டு, நுகம்
நுகம், கட்டு
காயங்களை, கட்டுகளை
இரதங்களை, நுகங்களை.
நினிவே பூர்வக்காலமுதல்----------- போல் இருக்கிறது
வெள்ளம்
மதகு
அவாந்திரவெளி
தண்ணீர் தடாகம்
பட்டயம் உன்------------ பட்சிக்கும்
சிங்கத்தை
பால சிங்கத்தை
கிழச்சிங்கத்தை
சிங்கக்குட்டியை
முகத்துக்கு முன்பாக வருகிறவன் யார்?
பாழாக்குகிறவன்
காப்பவன்
சிதறடிக்கிறவன்
கொள்ளைக்காரன்
நோஅம்மோனுக்கு எது அரண்?
கடல்
சமுத்திரம்
வயல்
காடு
அசீரியா ராஜாவே, உன் --------- உறங்குவார்கள்
ஜனங்கள்
வீரர்கள்
மேய்ப்பர்கள்
வாலிபர்கள்
