WorksheetsMatthew 15 and16
Total questions: 25
Worksheet time: 8mins
இயேசு_______ ஏறி உட்கார்ந்தார்?
மலை
படவில்
வனாந்தரத்தில்
மரத்தின் மீது
மீன்கள் எத்தனை கொடுத்தார்கள்?
2
சில மீன்கள்
3
சில மீன் துண்டு
துணிக்கைகள் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
பன்னிரண்டு
ஏழூ
ஐந்து
ஏழு
__________குமாரனாகிய சீமோனே?
நூனின்
தாவீதின்
யோனா
ஈசாய்
காணாமல் போன ஆடுகள்
விசுவாசிகள்
மேய்ப்பர்கள்
ஜனங்கள்
இஸ்ரவேலர்கள்
பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்
சரி✅✔️✔️
தவறு ❌❌
அப்பங்களை கொண்டு போக மறந்து போனவர்கள்
சீஷர்கள்
அவருக்கு பின் சென்ற சீஷர்கள்
சீஷர்
ஜனங்கள்
விளக்கம்;
இயேசு பரிசேயர் சதுசேயர் _______குறித்து எச்சரிக்கையாக இருக்க சொன்னார்?
புளித்த மாவு
பழைய புளித்தமாவு
உபதேசம்
அப்பம்
அப்பொழுது அவர் அவனுடைய எதற்கு தக்கதாக பதிலளிப்பார்
கிரியை
கிரியைகள்
கிரியைகளுக்குத்தக்க
கிரியைக்கு
வானத்தில் அடையாளம் காட்டும் படி கேட்டவர்கள்
பரிசேயர்கள்
வேதபாரகர்
பரிசேயர்கள் யூதர்கள்
சதுசேயர்
இவற்றில் ஏதுமில்லை
பரலோகத்தின் திறவுகோல் உனக்கு தருவேன் யார்?
பேதுரு
கேபா
சீமோன்
ஏசாயா
மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் சகல மகிமை பொருந்தினவராய் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்
தவறு❌❌❌❌
சரி✅✅✅✅
நீ எனக்கு இடறலாயிருக்கிறாய் யார்?
பேதுரு
பிலிப்பு
யூதாஸ்
பரிசேயர்கள்
__________தங்கியிருந்து ஜனங்கள் பிரசங்கத்தை கேட்டார்கள்
இரவும் பகலும்
4 நாள்
3 நாள்
3 நாட்கள் இரவும் பகலும்
எத்தனை அப்பங்களை பிட்டு சீஷர்களுக்கு கொடுத்தார்?
5
7
3
6
பிள்ளைகளின் அப்பத்தை எதற்கு போடுவது நல்லதல்ல?
நாய்
நாய்களுக்கு
பன்றிகள்
நாய் குட்டிகள்
நாயின் குட்டிகள் எஜமான் மேஜையில் இருந்து விழும் எவற்றைத் தின்னும்?
அப்பங்களை
துணிக்கை
துணிக்கைகள்
அப்பம்
துணிக்கைகளை
அவர் ஜனங்களை அனுப்பி விட்டு எந்த எல்லையில் வந்தார்
மகத்லாவின்
மக்தலா
மக்கதலா
மக்தத்லா
அவர் பாடுபட வேண்டும் யாரால்?
மூப்பர்கள், வேதபாரகர்
ஆசாரியர்
பரிசேயர்கள்
இவற்றில் ஏதுமில்லை
மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று சொல்லுகிறேன் யார்
நிற்கிறவர்கள்
நீங்கள்
சீஷர்கள்
நிற்கிறவர்களில்
கல் - மேஜை
குருடர் - சீமாேன்
யோனா- பேதுரு
ஸ்திரீ - பரிசேயர்
c, d ,b ,a,
c, b ,d ,a
a.b, d, c
c, d, b, c
குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்.......
, பரிசேயர், வேதபாரகர்
வேதபாரகர் ,பரிசேயர்கள்
வேதபாரகர், பிரதான ஆசாரியரும்
சதுசேயர் வேதபாரகர், பரிசேயர்கள்,
இருதயத்தில் இருந்து தீட்டுப் படுத்துவது எத்தனை காரியம்?
4
5
7
8
எதின் மேல் சபையைக் கட்டுவேன் என்றார்
பேதுருவின் மேல்
கல்லின் மேல்
மலையின் மீது
பாறைகள் மேல்
ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் சொஸ்தமானாள்
தவறு❌❌❌❌❌❌
சரி✅✅✅✅✅✅
