Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Leviticus1-7-Vinoth

Total questions: 20

Worksheet time: 1hrs 24mins

Name
Class
Date
1.

Match the following

1.மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலி ----- குடல் + தொடை

2.செம்மறியாட்டு மந்தையிலுள்ள எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலி ----- காளை

3.பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலி ----- இரைப்பை + மலம்

4.சர்வாங்க தகனபலியில் எறிந்துவிட வேண்டியவை ----- கடா

5.சர்வாங்க தகனபலியில் கழுவ வேண்டியவை ----- காட்டுப் புறா / புறாக்குஞ்சு

(a)  

2.

Match

1. மாவிலும் எண்ணெயிலும் + தூபவர்க்கம் ------------------எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவு

2. அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி -----------------------------------------துண்டு துண்டாகப் பிட்டு

3. தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி ----------எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகள்

4. பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி------------------------ அதின்மேல் எண்ணெய் வார்த்து

5. முதற்கனி------------------------------------------------------------------------------------ ஒரு கைப்பிடி

6. நெருப்பிலே வாட்டி உதிர்த்து கதிர்--------------------------------- காணிக்கையாகக் கர்த்தருக்குச் செலுத்தலாம்



(a)  

3.

Match

1.சமாதான பலி --------------------------------------------------- கொழுப்பு. இரத்தம்

2.குடல்களை மூடிய / குடல்களிலுள்ள ---- நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வால்

3.குண்டிக்காய்கள்/கல்லீரல் மேல் ----------------------------------------------இரத்தம்

4.பலிபீடத்தின்மேல்/சுற்றிலும் -----------காளை , பசு , ஆட்டுக்குட்டி , வெள்ளாடு

5.புசிக்கலாகாது-----------------------------------------------------------------ஜவ்வை

6.ஆட்டுக்குட்டி , வெள்ளாடு ------------------------------------------------கொழுப்பு



(a)  

4.

Match

1.அபிஷேகம் பெற்ற ஆசாரியன்------------------------தோல் , மாம்சம் முழுவதும் , தலை, தொடை

2.இஸ்ரவேல் சபையார்-------------------ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால்

3.ஒரு பிரபு--------------------------------சபையின் மூப்பர் பலியின் தலைமேல் வைக்கக்கடவர்கள்

4.சாதாரண ஜனங்களில் ஒருவன்-------------------------வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி

5.தகனிக்கக்கடாவது -------------------------------------- கொழுப்பையும், 2 குண்டிக்காய்களையும்

  1. 6.அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்----------------------- தோல் , மாம்சம் முழுவதும் , தலை, தொடை



(a)  

5.

Match

தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்--------------------எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும்

குற்றமுள்ளவனாவான்-----------------------------------தீட்டுப்பட்ட ஒரு மனிதனை அறியாமல் தொட்டவான்

பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்தவன் ------------------------கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான்

கட்டளைகளினால் விலக்கப்பட்டதை செய்தவன் -------அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலை தொட்டவன்

பாவநிவாரணபலி------------------------------------------------------------------------வெள்ளிச் சேக்கல் அபராதம்

குற்றநிவாரணபலி----------------------------------------------------------------------------அக்கிரமத்தைச் சுமப்பான்



(a)  

6.

Match

1.சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் -------------------------------------------------------புசிக்கப்படலாகாது

2.போஜனபலியின் பிரமாணம்-------------------------------------அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்

3.அபிஷேகம் பண்ணப்படும் நாளில் படைப்பு--------------------------மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்

4.ஆசாரியனுக்காக இடப்படும் போஜனபலி--------------------புளிப்பில்லா அப்பத்துடன் புசிக்கப்படக்கடவது

5.பாவநிவாரணபலியின் பிரமாணம் --------------------------------ஒரு எப்பா அளவான மெல்லிய மாவு 1/10

6.கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்ட பலியின் இரத்தம் --------------முழுவதும் தகனிக்கப்படவேண்டும்



(a)  

7.

Match

குற்றநிவாரணபலியின் பிரமாணம்------------------------------------------------------------------------------செலுத்தின ஆசாரியன்

தகனபலியின் தோல் ----------------------------------------------------------------------------------------மறுநாளிலும் புசிக்கப்படலாம்

எண்ணெயிலே பிசைந்ததும்/பிசையாததுமான போஜனபலி---மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால் ங்கிகரிக்கப்படாது

சமாதானபலிகளின் பிரமாணம்-----------------------------------------------------------------------------------ஆரோனுடைய குமாரர்

உற்சாகபலியாயாவது------------------------------------------------------------------------அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்

ஸ்தோத்திரபலி------------------------------------------------------------------------------பாவநிவாரணபலி எப்படியோ அப்படியே

(a)  

8.

தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் யார்?

a)

மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது தொட்டிருந்து சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால்

b)

தீட்டான வஸ்துவையாவது தொட்டிருந்து சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால்

c)

மாம்சத்தை புசிக்கிற எவனும்

d)

தகனபலியான கொழுப்பைப் புசிக்கிறவன்

e)

இரத்தத்தை புசிக்கிற எவனும்

9.

எந்த பலி அவன் கைகளே கொண்டுவரவேண்டும்?

a)

ஸ்தோத்திரபலி

b)

உற்சாகபலி

c)

தகனபலி

d)

சமாதானபலி

10.

அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவர வேண்டியது ?

a)

வலது முன்னந்தொடை

b)

மார்க்கண்டம்

c)

முன்னந்தொடை மேல் வைத்த கொழுப்பை

d)

மார்க்கண்டத்தின் மேல் வைத்த கொழுப்பை

11.

ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் கொண்டுவர வேண்டியது ?

a)

வலது முன்னந்தொடை

b)

மார்க்கண்டம்

c)

முன்னந்தொடை மேல் வைத்த கொழுப்பை

d)

மார்க்கண்டத்தின் மேல் வைத்த கொழுப்பை

12.

கொழுப்பு

a)

பீறுண்ட மிருகத்தின் கொழுப்பு பலவித வேலைகளுக்கு வழங்கலாம்

b)

புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் அக்கிரமத்தை சுமப்பான்

c)

தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பு பலவித வேலைகளுக்கு வழங்கலாம்

d)

ஒருபோதும் புசிக்கலாகாது

e)

புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்

13.

சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம்

a)

ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து

b)

இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்

c)

தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு

d)

ஆசாரியன் பகல்தோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு

14.

அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் யாருக்கு உரியது ?

4 lines
15.

எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும்

யாருக்கு உரியது

4 lines
16.

தன் குற்றநிவாரணபலியாக, மோசேயின் மதிப்புக்குச் சரியான "எதை" குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக

a)

காளை

b)

இளங்காளை

c)

ஆட்டுக்கடா

d)

வெள்ளாட்டுக்குட்டி

17.

ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கு

a)

பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக கொடுக்கும் காணிக்கை

b)

இது பாவநிவாரணபலி

c)

ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில் செலுத்தவேண்டிய படைப்பு

d)

இது தகனபலி

18.

இளங்காளையை பாவநிவாரண பலியாகக் செலுத்தும் பொது செய்ய வேண்டியவை

a)

கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்

b)

தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்

c)

கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி

d)

மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் பக்கத்தில் ஊற்றிவிட்டு

19.

பாவநிவாரணபலியில் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவது

a)

குடல்களை மூடிய கொழுப்பையும்

b)

குண்டிக்காய்கள் மேல் இருக்கிற கொழுப்பு

c)

இரண்டு குண்டிக்காய்கள்

d)

குண்டிக்காய்கள் மேல் இருக்கிற ஜவ்வு

e)

கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வு

20.

பாவநிவாரணபலியில் அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவது

a)

தோல்

b)

மாம்சம்

c)

தலையையும், தொடை

d)

குடல்கள் மேல் இருக்கிற கொழுப்பு

e)

சாணி