Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Mathew chapter 21 and 22

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஒலிவ மலைக்கு அருகான

a)

பெத்பகயு

b)

பெத்பகெயு

c)

பெத்பகேயூ

d)

பெத்பகேயு

2.

கட்டியிருந்தது எது?

a)

கழுதை

b)

கோவேறு கழுதை

c)

கழுதைக்குட்டி

d)

கழுதையும் குட்டியும்

3.

ஏறிக்கொண்டு வருகிறார்..... எது ?

a)

கழுதை

b)

கழுதை குட்டி

c)

மறியின் மேல்

d)

மறியின் மீது

4.

வழிகளில் பரப்பியது?

a)

வஸ்திரங்களை

b)

வஸ்திரம்

c)

மரக்கிளை

d)

மர ஓலைகளை

5.

தேவாலயத்தில் இயேசுவைக் கண்டு கோபமடைந்த வர்கள்

a)

விற்கிறவர்கள்

b)

வேதபாரகரும், பிரதான ஆசாரியரும்

c)

ஜனங்கள்

d)

பரிசேயரும் வேதபாரகரும்

6.

இயேசு இராத்தங்கினது எங்கே?

a)

நகரத்தில்

b)

நகரத்திற்கு அருகில்

c)

பெத்தானியா

d)

பெத்தானியா நகரத்தில்

7.

யோவானை விசுவாசித்தவர்கள்?

a)

ஜனங்கள்

b)

பரிசேயர்கள்

c)

வேசிகள்

d)

ஆயக்காரர்கள்

8.

இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான்

a)

தவறு❌

b)

சரி✔️✔️

9.

தலைக்கல்லாயிற்று யாரால் ஆயிற்று?

a)

மூலையாலே

b)

மூலைக்கு

c)

கர்த்தரால்

d)

அவராலே

e)

கர்த்தராலே

10.

அழைக்கப்பட்டவர்கள் எப்படி சென்றனர்?

a)

பாத்திரத்தை எடுத்து

b)

ஆயத்தமாக

c)

பாத்திரவானாக

d)

அபாத்திரராக

11.

இந்த சுரூபம் யாருடையது?

a)

இராயனுடையது

b)

ராயனுடையது

c)

தேவன்

d)

ராயன்

12.

கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை

a)

ஊழியம்

b)

உயிர்த்தெழுதல்

c)

மரிப்பதில்

d)

உயிர்த்தெழுதலில்

13.

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்திறவர்கள்??

a)

பரிசேயர்கள்

b)

யூதர்கள்

c)

ஆயக்காரர்கள்

d)

சதுசேயர்கள்

14.

அதற்கு பிறகு அவரிடத்தில் கேள்வி கேட்க துணியாதவர்கள்

a)

சதுசேயர்

b)

பரிசேயர்கள்

c)

வேதபாரகர்

d)

பிரதான ஆசாரியர்

15.

தேவன் .............தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்.

a)

மரித்தோர்

b)

மரித்தவர்கள்

c)

மரித்தோருக்கு

d)

மரித்தவர்களுக்கு

16.

கலியாண விருந்தின் உணவு

a)

எருமை

b)

கொழுத்த ஜந்து

c)

கொழுத்த ஜெந்து

d)

மாடு

17.

யோவான் ஒரு தீர்க்கதரிசியா?

a)

இல்லை

b)

ஆம்

18.

இலைகளையன்றி வேறொன்றையும் காணவில்லை?

a)

அத்திபழம்

b)

அத்திமரம்

c)

அத்திகிளை

d)

அத்தி மரத்தில்

19.

அரையிறுதி சுற்றுக்கு தயாரா?

a)

தயாராக இல்லை

b)

தயாராக உள்ளேன்

20.

நாசரேத்து எங்குள்ளது?

a)

எருசலேம்

b)

பெத்லகேம்

c)

பெத்தானியா

d)

கலிலேயா