Worksheetsதிராவிட மொழிக் குடும்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
1,திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது எது?
மலையாளம்
கிரேக்கம்
தமிழ்
கன்னடம்
2.கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டு பிடித்த கருவியே ------------------..
சினிமா
நாடகம்
மொழி
நடனம்
3.இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை -------.....க்கும் மேற்பட்டது.
1100
1243
1200
1300
4.இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ------------------..குறிப்பிட்டுள்ளார்.
கால்டுவேல்
கிராசுபாதிாியாா்
ச,அகத்தியலிங்கம்
உத்தமன்
5.தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் ----------------..என்னும் சொல் பிறந்தது
திராவிடா
திரமிள
தமிழ
துளுவ
6.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நுாலை எழுதியவா் யாா்?
கிராசுபாதிாியாா்
கால்டுவெல்
மாக்சுமுல்லா்
கக்கன்
7.திராவிட மொழிகள் மொத்தம் --------- எனக் கூறுவர்.
29
38
28
26
8.தமிழில் குறில், நெடில் வேறுபாடுகள் ---------வேறுபடுத்தத் துணை செய்கின்றன
பாெருளை
படத்தை
பாடலை
எழுத்தை
9.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மாெழிகளை ----------------------என்று அழைத்தனா்
வடமொழி
வடதிராவிட
தென் கொாிய
தென்திராவிட
10. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் --------------- மூலம் என்று கருதினா்.
தென்னிந்திய
துளுவ
வட மொழி
கிரேக்கம்
