wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நரியின் தந்திரம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. நரி ஏன் காட்டில் அலைந்தது?

a)

மானைத் தேடி

b)

நீரைத் தேடி

c)

உணவைத் தேடி

d)

வீட்டைத் தேடி

2.

2. நரி எப்படி கிணற்றில் விழுந்தது?

a)

குளிக்க எண்ணி

b)

நீச்சல் அடிக்க எண்ணி

c)

கால் தவறி

d)

மான் தள்ளி விட்டதால்

3.

3. அவ்வழியே யார் வந்தது?

a)

நரி

b)

மான்

c)

ஆடு

d)

மாடு

4.

4. ஆடு ஏன் கிணற்றில் குதித்தது?

a)

நீர் குடிக்க எண்ணி

b)

நரியைக் காப்பாற்ற

c)

கால் தவறி

d)

நரியின் தந்திரத்தால்

5.

5. நரி எப்படி வெளியே வந்தது?

a)

நீச்சல் அடித்து

b)

நீரிலிருந்து தாவி

c)

ஆட்டின் மேல் ஏறி

d)

மானின் மேல் ஏறி