Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரத்தில் நமது பாடப்பகுதியில்அமைந்துள்ள காண்டம்

a)

புகார்க் காண்டம்

b)

வஞ்சி க்காண்டம்

c)

மதுரைக் காண்டம்

2.

புரிகுழல் என்பதன் விளக்கம்

a)

புல்லாங்குழல்

b)

கருமேகம்

c)

சுருண்ட கூந்தல்

3.

விருந்து என்பதன் பொருள்

a)

பழமை

b)

புதுமை

c)

முத்து

4.

ஆமந்திரிகை என்பதன் பொருள்

a)

நாதஸ்வரம்

b)

இடக்கை வாத்தியம்

c)

வலக்கை வார்த்தையும்

5.

அழகிய தோள்களை உடையவள் தேனும் நிறைந்த பூக்களை அணிந்தவள்

a)

கண்ணகி

b)

மாதவி

c)

கோப்பெருந்தேவி

6.

மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் எந்த வயதில் அரங்கேற்றப்பட்டது

a)

10

b)

11

c)

12