wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காட்சித் தன்மையால் மட்டுமே அமையும் உத்தி

a)

படிமம்

b)

அங்கதம்

c)

உவமை

d)

உருவகம்

2.

வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப இவ்வரியில் பயின்று வந்துள்ள படிமம்

a)

வினை படிமம்

b)

மெய் படிமம்

c)

பயன் படிமம்

d)

உரு படிமம்

3.

தொல்காப்பியர் கீழ்க்கண்ட எந்த ஒன்றையே அணியாக கூறினார்

a)

உவமை

b)

உருவகம்

c)

சிலேடை

d)

மடக்கு

4.

படிமம் என்பதன் பொருள்

a)

சொல்

b)

செயல்

c)

காட்சி

d)

ஒளி

5.

உரு படிமம் என்பது

a)

வினை படிமம்

b)

மெய் படிமம்

c)

பயன் படிமம்

d)

நிறப் படிமம்

6.

தலைக்குளம் எனும் சிறுகதையின் ஆசிரியர்

a)

பிரபஞ்சன்

b)

புதுமைப்பித்தன்

c)

பாரதி

d)

தோப்பில் முகமது மீரான்

7.

தலைக்குளம் என்னும் சிறுகதை எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

a)

சாய்வு நாற்காலி

b)

ஒரு குட்டித் தீவின் வரைபடம்

c)

துறைமுகம்

d)

கரிசல் இலக்கியம்

8.

தோப்பில் முகமது மீரான் எந்த புதினத்துக்காக 1997 அன்று சாகித்ய அகாடமி விருது பெற்றார்

a)

துறைமுகம்

b)

சாய்வுநாற்காலி

c)

கூனன் தோப்பு

d)

ஒரு குட்டித் தீவின் வரைபடம்

9.

தோப்பில் முகமது மீரான் பிறந்த மாவட்டம்

a)

தேனி

b)

கன்னியாகுமரி

c)

சிவகங்கை

d)

கடலூர்

10.

தலைக்குளம் சிறுகதையில் காணப்படும் மொழிநடை

a)

இலக்கிய நடை

b)

இலக்கணம்

c)

வட்டார மொழி

d)

பேச்சு