Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Aathichudi

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஊக்கமது ..............

a)

விலக்கேல்

b)

இகழேழ்

c)

கைவிடேல்

d)

விளம்பேல்

2.

ஊக்கமது கைவிடேல்


மேற்காணும் செய்யுளை இயற்றியவர் யார்? (Written by whom )

a)

A. பாரதியார்

b)

B. உலகநாத பண்டிதர்

c)

C. அதிவீரராம பாண்டியன்

d)

D. ஔவையார்

3.

ஊக்கமது கைவிடேல்.....பொருள் என்ன ? (Meaning)

a)

முயற்சியை விட்டு விட வேண்டும்.

b)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

4.

இப்படத்திற்கேற்ற ஆத்திசூடி என்ன ?

a)

அறம் செய்ய விரும்பு

b)

ஆறுவது சினம்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

உடையது விளம்பேல்

5.

..................... கைவிடேல்

a)

உடையது

b)

அறம்

c)

எண்ணெழுத்

d)

ஊக்கமது