wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வினாடி வினா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருவள்ளுவர் யார்?

a)

திருக்குறளை இயற்றியவர்

b)

உலகநீதி இயற்றியவர்

c)

ஆத்திசூடி இயற்றியவர்

d)

பழமொழி இயற்றியவர்

2.

இதில் எது உவமைத்தொடர்

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.

b)

அனபான நண்பனை ஆபத்தில் அறி.

c)

எலியும் பூனையும் போல.

d)

தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை

3.

________ மணமும் போல.

a)

எலியும்

b)

நகமும்

c)

புல்லும

d)

மலரும்

4.

'அறம் செய்ய விரும்பு' எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

உலக நாத பண்டிதர்

5.

இப்படத்தில் உள்ளவர்‌ யார்?

a)

பாரதியார்

b)

உலக நாத பண்டிதர்

c)

பாரதிதாசன்

d)

ஔவையார்

6.

திருவள்ளுவர் மொத்தம் எத்தனை குறள்களை எழுதினார்.

a)

1930

b)

2009

c)

1257

d)

1330

7.

பாரதியாரும் பாரதிதாசனும் _________

a)

நண்பர்கள்

b)

எதிரிகள்

8.

'ஓடி விளையாடு பாப்பா' கவிதையை எழுதியவர் யார்?

a)

உலக நாத பண்டிதர்

b)

பாரதிதாசன்

c)

ஔவையார்

d)

பாரதியார்

9.

ஆத்திசூடி மொத்தம் எத்தனை?

a)

17

b)

90

c)

12

d)

45

10.

புதிய ஆத்திசூடியில் உள்ள 6ஆவது ஆத்திசூடி என்ன?

a)

ஆண்மை தவறேல்

b)

உடலினை உறுதி செய்

c)

ஏறுபோல் நட

d)

ஊன் மிக விரும்பு