wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ICT Exam

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

"இளமை" எதிர்க்கருத்து சொல்

a)

பழமை

b)

முதுமை

c)

கருமை

d)

அருமை

2.

தன்மை, பன்மை, இறந்த கால, வினைச் சொல் ஒன்று தருக‌

a)

வந்தான்

b)

வந்தாள்

c)

வந்தோம்

d)

வருவோம்

3.

நிலா என்பதன் எதிர் கருத்தினை பெட்டிக்குள் படமாக வரைந்து நிறம் தீட்டுக‌

4.

இடப்பெயர் சொல் ஒன்று தருக‌

a)

வைத்தியர்

b)

வைத்தியசாலை

c)

தாதி

d)

நோயாளி

5.

உருவை இனங்காண்போம்

a)

பட்டம்

b)

பந்து

c)

பூ

d)

தொப்பி

6.

உருவை இனங்காண்போம்

a)

கூடை

b)

குடை

c)

கடை

d)

தடை

7.

பால் + குடம் சேர்த்து எழுதுக‌

a)

பாற்குடம்

b)

பால்குடம்

c)

பாகுடம்

d)

பால்ற்குடம்

8.

முக்கனிகளுள் ஒன்று

a)

b)

c)

d)

9.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?

a)

347

b)

147

c)

247

d)

257

10.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருநாவுக்கரசு

b)

திருவள்ளுவர்

c)

திருநம்பியார்

d)

திருப்பதி

11.

பழமொழியை பூர்த்தி செய்க‌

காற்றுள்ள போதே ...................................

a)

தூற்றிக்கொள்

b)

தூற்றிக்கொள்ளாதே

c)

தூற்று

d)

தூறும்

12.

இடைவெளியை பூர்த்தி செய்க‌

மாட்டு வண்டி ........................... என்று ஓடியது

a)

படபட‌

b)

மடமட‌

c)

நடநட‌

d)

கடகட‌

13.

உருவிற்குப் பொருத்தமான ஒத்த சொல்லை தெரிவு செய்க‌

a)

கரி

b)

பரி

c)

தரி

d)

யாரி