Font size
Worksheetsமருந்து
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் மருத்துவர் கொடுக்கும் மருந்தினை எத்தனை வேளை உட்கொள்ள வேண்டும் ?
5 வேளை
3 வேளை
1 வேளை
6 வேளை
2 வேளை
நாம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை வேளைக்கு ஏற்ப உட்கொள்வதால் நோய் விரைவில் ____________________.
குணமடையும்
நீடிக்கும்
______________ ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மருத்துவர்
பெற்றோரின்
சிறுவர்கள் ___________________ மருந்தையும் மற்றவரின் மருந்தையும் உட்கொள்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
நச்சு
ஆரோக்கியமான
காலாவதியான
காலாவதியான மருந்துகளை உட்கொள்வதால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் ?
உடலில் நச்சு கலந்து விடும்.
திடீர் வாந்தி
மூச்சுத் தினறல் ஏற்படும்
ஆரோக்கியமாக வாழலாம்
பிறருக்குக் கொடுக்கப்படும் மருந்துகளைச் சாப்பிடுவது சரியான செயலா?
இல்லை
ஆம்
நாம் உட்கொள்ளும் மருந்துகளை _______________ இடத்தில் வைக்க வேண்டும்
கண்ட
பாதுகாப்பான
வீட்டில்
மருந்தை பாதுகாப்பான இடத்தில் வைப்பதால் வேண்டியபோது எடுப்பதற்குச் ____________________ இருக்கும்.
சுலபமாக
கடினமாக
நாம் வீட்டில் மருந்துகளை எங்குப் பாதுகாப்பாக வைக்கலாம் ?
உயரமான இடத்தில்
குளிர்சாதன பெட்டியில்
முதலுதவிப் பெட்டியில்
இழுப்பபறையில் வைக்கலாம்
அலமாரியில் வைக்கலாம்
மருந்துகளைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பதால் அதன் வண்ணம்,சுவை, வாசம், _______________ மாறாது.
விலை
தோற்றம்
