wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் : அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது எது?

a)

பச்சை இலை

b)

கோலிக்குண்டு

c)

பச்சைக்காய்

d)

செங்காய்

2.

சுட்டப் பழங்கள் என்று குறிப்பிடப்படுபவை -----

a)

மண் ஒட்டிய பழங்கள்

b)

சூடான பழங்கள்

c)

வேகவைத்த பழங்கள்

d)

சுடப்பட்ட பழங்கள்

3.

பரவசம் என்ற சொல்லின் பொருள்-----

a)

மகிழ்ச்சிப் பெருக்கு

b)

துக்கம்

c)

கவலை

d)

துன்பம்

4.

நாவல் மரம் யாருடைய காலத்தில் நடப்பட்டது?

a)

தாத்தாவின் தாத்தா காலத்தில்

b)

பாட்டியின் பாட்டி காலத்தில்

c)

அப்பாவின் அப்பா காலத்தில்

d)

அம்மாவின் அம்மா காலத்தில்

5.

காற்றில் வேரோடு சாய்ந்து விட்ட மரம் எது?

a)

நாவல் மரம்

b)

மாமரம்

c)

பலா மரம்

d)

வாழை