wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விரயப்பொருள் - மீள்பார்வை

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழ்காண்பனவற்றுள் எது மட்கும் பொருளாகும் ?

a)

நெகிழிப் பை

b)

மெல்லிழை தாள்

c)

கண்ணாடிக் குவளை

d)

துணி

2.

விவசாய நடவடிக்கைகளில் அதிக உரமும் பூச்சிக் கொல்லி மருந்தும் பயன்படுத்துவதால் என்ன விளைவு ஏற்படும்?

a)

நீர் மூலங்களை அசுத்தமாக்கும்

b)

பருவ காலங்களில் மாற்றம் ஏற்படும்

c)

விரையப் பொருள்கள் மட்குவதைத் தடுக்கும்

d)

காய்கறிகள் விலை அதிகரிக்கும்

3.

எது அமில மழை ஏற்படுவதற்கு முக்கியக் காரணியாகும்?

a)

கடல் நீரில் இரசாயண கழிவுகள் விடுதல்

b)

குப்பையில் ஈ மொய்த்தல்

c)

மரங்களை வெட்டுதல்

d)

வாகனங்கள் அதிக கரும்புகையை வெளியாக்குதல்

4.

கீழே உள்ள அனைத்தும் இரசாயனப் புகையால் ஏற்படும் விளைவுகள் ஒன்றைத்தவிர...

a)

காற்றுத் தூய்மைக்கேடு

b)

புகை மூட்டம்

c)

திடீர் வெள்ளம்

d)

அமில மழை உருவாக்கும்

5.

'ஆற்றில் கழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கிறது' இந்நிலை தொடர்ந்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

a)

திடீர் வெள்ளம்

b)

கட்டிடங்கள் இடியும்

c)

உலகம் வெப்பமாகும்

d)

தொற்று நோய் ஏற்படும்

6.

கிழ்காண்பவை அனைத்தும் இம்முறையினால் ஏற்படும் நன்மைகளாகும். ஒன்றைத் தவிர

a)

சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டைக் குறைக்க முடியும்

b)

குப்பைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேகரிக்கலாம்

c)

குப்பைகளைக் கொட்டப்பட்ட குப்பைகளைச் சுலபமாக மறுசுழற்சி செய்யலாம்

d)

குப்பைகளைக் கொட்டப்பட்ட பகுதியை விடமைப்புப் பகுதியாக மாற்றலாம்

7.

படத்தில் உள்ள விரையப் பொருள்களை எவ்வாறு முறையாக நிர்வகிக்கலாம்?

a)

திறந்த வெளியில் எரிக்கலாம்

b)

மண்ணில் புதைக்கலாம்

c)

மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பலாம்

d)

நெகிழிப் பையில் இறுக்கமாகக் கட்டி கடலில் வீசலாம்

8.

சில விரையப் பொருள்கள் மனிதனின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். அப்பொருள் எது?

a)

காகிதம்

b)

கரிமக் கழிவு

c)

மரக்கட்டை

d)

நெகிழிப் புட்டி

9.

இக்கலனைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

நுண்ணுயிர்களால் மட்கச் செய்ய முடியும்

b)

குப்பைக் கொட்டும் இடத்தில் கண்டிப்பாக வீசவேண்டும்

c)

மட்காத பொருள்களிலிருந்து செய்யபட்டதாகும்

d)

மறுசுழற்சி செய்து புதிய பொருளை உருவாக்கலாம்

10.

விரயப் பொருள்கள் மட்குவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

நுண்ணுயிர்களின் வளர்சியைத் தடுக்கலாம்

b)

காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைக்கும்

c)

மண்ணில் தாதுச்சத்தை அதிகரிக்கும்

d)

மேலும் அதிகமான விரையப் பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியும்

11.

எந்த மறுசுழற்சி பொருளைப் பயன்படுத்தி கண்ணாடியை உருவாக்க முடியும்?

a)

ஆடிப் புட்டி

b)

பூச்சாடி

c)

நெகிழிப் புட்டி

d)

காகிதம்

12.

மேற்காணும் குப்பைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறந்த வழி எது?

a)

நெகிழிப் பையில் சேகரித்து வைக்க வேண்டும்

b)

மண்ணில் புதைத்து விட வேண்டும்

c)

வீட்டிலிருந்து சற்று துரத்தில் எரித்து விட வேண்டும்

d)

அருகிலுள்ள ஆற்றில் வீச வேண்டும்

13.

இவ்விரயப் பொருள் முறையாக அகற்றப்படவில்லை என்றால் ஏற்படும் விளைவு என்ன?

a)

மனிதர்களுக்குத் தொற்று நோய் ஏற்படும்

b)

கொசுக்கள் இனவிருத்தி செய்யும் இடமாக மாறிவிடும்

c)

தாவரங்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்

d)

அப்பகுதிக்கு அருகில் திடிர் வெள்ளத்தை ஏற்படுத்தும்

14.

கீழ்க்காண்பனவற்றுள் மட்கும் விரயப் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆடிப் புட்டி

b)

அழுகிய நிலையில் உள்ள சடலம்

c)

நெகிழிப் புட்டி

d)

இரசாயனக் கழிவு

15.

இவ்விரயப் பொருள்களை நிர்வகிக்க சிறந்த முறை எது?

a)

ஆழமான குழிதோண்டி அதில் எரிக்க வேண்டும்

b)

விரயப் பொருள்களை மண்ணில் புதைக்க வேண்டும்

c)

விரயப் பொருள்களை மறுசுழற்சி செய்ய வேண்டும்

d)

ஓடும் ஆற்று நீரில் கொட்ட வேண்டும்

16.

நோய் பரவலைக் குறைக்கிறது

சுற்றுச்சூழல் தூய்மையாகவும்

அழகாகவும் இருக்கும்

மூலப்பொருளின் பயன்பாட்டைக்

குறைக்கலாம்

நீர்த்தூய்மைக்கேட்டைத் தவிர்க்கலாம்.

மறுசுழற்சி செய்வதற்கு எளிதாக

இருக்கும்


மேற்காணும் தகவல் எதைக் குறிக்கிறது?

a)

விரயப்பொருள்களை முறையாக நிர்வகிப்பதில் நமது பங்கு

b)

கழிவுகளை முறையாக அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

c)

கழிவுகளை முறையாக அகற்றப்படாவிட்டால் ஏற்படும் தீமைகள்

d)

விரயப்பொருள்களை முறையாகப் பயன்படுத்துதல்

17.

• காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படும்

• நீர்த்தூய்மைக்கேடு ஏற்படும்

• நிலத்தூய்மைக்கேடு ஏற்படும்

• பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும்

• புகைமூட்டம் ஏற்படும்


மேற்காணும் தகவல் எதைக் குறிக்கிறது?

a)

விரயப்பொருள்களை முறையாக நிர்வகிப்பதில் நமது பங்கு

b)

கழிவுகளை முறையாக அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

c)

கழிவுகளை முறையாக அகற்றப்படாவிட்டால் ஏற்படும் தீமைகள்

d)

விரயப்பொருள்களை முறையாகப் பயன்படுத்துதல்

18.

இப்படம் எதைக் குறிக்கிறது?

a)

நெகிழிப்பை பயன்பாடு உடல் நலத்தைப் பாதிக்கும்.

b)

நெகிழிப்பை பயன்பாடு அதிகரித்து இயற்கை பொருள்களில் உருவாக்கப்பட்ட பைகளைத் தவிர்க்க வேண்டும்.

c)

நெகிழிப்பை பயன்பாடு இயற்கையைச் சீரமைக்கும்.

d)

நெகிழிப்பை பயன்பாடு குறைத்து கொண்டு இயற்கை பொருள்களில் உருவாக்கப்பட்ட பைகளைப் பயன்படுத்துதல்.

19.

கீழ்க்காணும் படங்களில் எது மறுபயனீட்டைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
20.

கீழ்க்காண்பவற்றுக் காற்றின் தூசியின் அளவு கூடினால் ஏற்படும் தீமைகளைக் குறிக்கிறது. ஒன்றைத் தவிர......

a)

ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை தோன்றும்

b)

தாவரங்களுக்குக் கிடைக்க வேண்டிய சூரிய ஒளி தடைப்படும்

c)

பார்க்கும் தூரத்தைக் குறைக்கும்

d)

தூய்மையான காற்று கிடைக்கும்

21.

எது காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறிக்கும் சூழல் அல்ல?

a)

சாலை விபத்துகளை அதிகரிக்கும்

b)

திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பது

c)

காடுகளை எரிப்பது

d)

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை

22.

கீழே உள்ள படம் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில்(Indah Water) ஏன் சுத்திகரிக்கப் படுகின்றது ?

a)

சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் காக்க

b)

பொருளாதாரத்தை நோக்கத்திற்காக

c)

மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த

23.

மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?

a)

கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.

b)

இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய

c)

இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க

d)

கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க

24.

மேலே உள்ள படம் மறுபயனீட்டு முறையைக் காட்டுகிறது. எது படத்திற்கு தொடர்பு இல்லாதது?

a)
b)
c)
d)
25.

படம் குப்பைகளை அகற்றும் ஒரு முறையைக் காட்டுகிறது. அது என்ன முறை?

a)

பயனீட்டைக் குறைத்தல்

b)

மறுசுழற்சி

c)

மறுபயனீடு

d)

உரம் தயாரித்தல்

26.

எது குப்பைகளை முறையாக அகற்றும் வழி அல்ல?

a)
b)
c)
d)
27.

படத்தில் காணும் நடவடிக்கையால் என்ன நன்மை?

a)

குப்பைகளைக் குறைக்கலாம்.

b)

மூலப் பொருட்களை குறைக்கலாம்.

c)

கொசுத்தொல்லையைக் குறைக்கலாம்.

d)

குப்பையைப் பணமாக்கலாம்.

28.

எது முறையற்று வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பு அல்ல?

a)
b)
c)
d)
29.

அமுதனைப் போல ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் என்ன பலனை எதிர்ப்பார்க்கலாம்?

a)

பூமி தூய்மைக் கேட்டிலிருந்து முழுமையாக பாதுக்காக்கப்படும்.

b)

பூமியின் பசுமைத்திட்டம் அதிகரிக்கும்.

c)

திடீர் வெள்ளம் ஏற்படும்.

d)

டெங்கி காய்ச்சல் அதிகரிக்கும்.