Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 25
Worksheet time: 13mins
கொழுப்பு அடுக்கு உள்ள ம்ருகம் யாது?
பூனை
திமிங்கிலம்
துருவ கரடி
ஒட்டகம்
கீழ்க்காண்பவைகளில் எது மேசையின் நீளத்தை அளக்க சரியான கருவியாகும்
படம் ஒரு ரோஜா செடியைக் காட்டுகின்றது.
மேலே காணப்படும் தாவரம் எவ்வாறு தன்னை தன் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றது?
இரப்பரை வெளியாக்குதல்
இலையை முடிக்கொள்ளுதல்
கூர்மையான முள்களைக் கொண்டிருத்தல்
மென்மையான உரோமங்களைக் கொண்டிருத்தல்
பனிக்கரடி கடுமையான தட்ப வெப்ப நிலையிலிருந்து தற்காத்துக் கொள்ள எந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கிறது?
வெள்ளை நிறம்
கூர்மையான நகம்
நீண்ட வேர்
தடித்த உரோமம்
ஆமையின் மூடமைப்பு எவ்வாறு ஆபத்திலிருந்து தற்காக்கிறது?
உடலை ஓட்டிற்குள் இழுத்து கொள்ளுதல்
சுருண்டு கொள்ளுதல்
நிறத்தை மாற்றிக் கொள்ளுதல்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
முள்ளம் பன்றியைப் போன்று தற்காத்துக் கொள்ளும் விலங்கு யாது?
ரோஜா செடி
முள் மீன்
ஓணான்
பெருமாள் பூச்சி
கீழ்க்காணும் உயிரிகளில் எது உற்பத்தியாளராகும்?
புல்
மீன்
நாய்
கழுகு
நீடுநிளவலின் நோக்கம் யாது?
அதிகமான குட்டிகளைப் போடுவதற்கு
முட்டை இடுவதற்கு
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
உணவுக்காக
கீழ்க்காண்பனவற்றுள் எது முட்டையிட்டுப் பாதுகாக்கும் விலங்காகும்?
மீன்
பாம்பு
தவளை
வெட்டுகிளி
எந்தச் சூழலில் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?
எலிகள் அதிகமாக இனவிருத்தி செய்தல்
அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக உருவாக்குதல்.
கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கை யை அதிகரித்தல்
அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம் பெயர்தல்
பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் நிழலை உருவாக்கும்?
தெளிவான கண்ணாடி
நெகிழிக் குவளை
பாத்திரத்திலுள்ள நீர்
ஆடிக் குவளை
நிழல் எவ்வாறு உருவாகிறது?
ஒளி, ஒளிபுகும் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளியை, ஒளிபுகாப் பொருள் தடை செய்யும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளில் வளைந்து செல்லும் பொழுது
பின்வரும் தாவரங்களில் மணலில் பயிரிட ஏற்ற தாவரம் எது?
கள்ளிச்செடி
கரும்பு செடி
சோளச் செடி
தாமரை
மேற்கண்ட விலங்குகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?
சுருண்டு கொள்வதன் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன,
விஷக் கொடுக்குகளின் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன்வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
உறுதியான செதிள் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
கீழ்க்காணும் படம் தவளை முட்டையிடுவதைக் காட்டுகிறது.
ஏன் தவளையின் முட்டை வழவழப்பான திரவத்தால் சூழப்பட்டுள்ளது?
மற்ற விலங்குகளுக்கு உணவாக இருப்பதற்கு
மற்ற விலங்குகள் முட்டையைப் பாதுகாப்பதற்காக
மற்ற விலங்குகள் முட்டைகளைச் சாப்பிடாமல் இருப்பதற்காக
மற்ற விலங்குகள் முட்டையை அடைகாப்பதற்கு
கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியான விடை எது?
தாவரங்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்திஸ் சுயமாக உணவு தயாரிப்பதால் தாவரங்கள் _____________________________ என்கிறோம்.
பலியுயிர்
கொல்லுண்ணி
பயனீட்டாளர்
உற்பத்தியாளர்
படம், ஒரு வகைத் தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
இத்தாவரம் இலைகளைச் சுருட்டிக் கொள்ளும், மற்றும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்.
இத்தாவரம் நீரைச் சேமிக்கும் தண்டையும் மற்றும் தனித்தனியே பிரிந்திருக்கும் இலைகளையும் கொண்டிருக்கும்.
இத்தாவரம் இலைகளை உதிர்த்துவிடும், மற்றும் அதன் தண்டில் கூர்மையான முட்கள் இருக்கும்.
இத்தாவரம் நீண்ட வேரையும் ஊசி வடிவிலான இலைகளையும் கொண்டிருக்கும்.
படம், ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரத்தைப் போன்ற விதை பரவலைக் கொண்ட மற்றொரு தாவரம் எது?
அங்சானா
ரம்புத்தான்
தென்னை
நொய்வம்
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
மல்லிகை
அல்லி
ரோஜா
கரும்பு
முட்கள் உடைய தாவரம் எது?
காசித்தும்பை
தொட்டாற்சிணுங்கி
தாமரை
கரும்பு
பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?
மாமரம்
தாமரை
தென்னை
வெண்டை
ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் நெரிசல் ஏற்படும்
தேள் தன்னை எதிரிகளிடமிருந்து ___________ மூலம் தற்காத்துக் கொள்கிறது.
உடலைச் சுருட்டிக் கொள்ளுதல்
இறந்ததுபோல் பாசாங்கு செய்தல்
துர்நாற்றத்தை வெளியாக்குதல்
விஷக் கொடுக்கு
கணவாய் எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறது ?
வேகமாக நீந்துதல்
கருப்பு நிறத் திரவத்தை வெளியிடுதல்
பாறைகளின் பின் மறைந்து கொள்ளுதல்
துர்நாற்றத்தை வெளியிடுதல்
