wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எந்திரம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. படத்தில் காணும் எளிய எந்திரத்தின் பெயரைக் குறிப்பிடுக.

a)

சாய்தளம்

b)

திருகாணி

c)

ஆப்பு

d)

நெம்புகோல்

2.

2. ஆப்பு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ சாய்தளத்தைக் கொண்டிருக்கும். இதன் முனை _____________________ இருக்கும்.

a)

வழவழப்பாக

b)

கூர்மையாக

c)

தட்டையாக

d)

சொரசொரப்பாக

3.

3. ஆதாரத்தானம் என்றால் என்ன?

a)

நகராத ஒரு புள்ளி

b)

நிறுவை

c)

பளுவைச் சமநிலை படுத்தவும் அல்லது தாங்கவும் உதவும் ஒரு புள்ளி விவரம்

d)

இரும்பைச் ஒருங்கிணைக்கும் கருவி

4.

4. படம் ஒரு வகை நெம்புகோலைக் காட்டுகின்றது. சக்தி எங்கு இயங்குகிறது?

a)

I

b)

II

c)

III

d)

IV

5.

5.சுத்தியல்

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

6.

6.தள்ளுவண்டி

a)

இரண்டாம் வகை

b)

முன்றாம் வகை

7.

7.காகித வெட்டி

a)

முதல் வகை

b)

இரண்டாம் வகை

8.

8.இடுக்கி

a)

இரண்டாம் வகை

b)

மூன்றாம் வகை

9.

9.கத்தரிக்கோல்

a)

முதல் வகை

b)

மூன்றாம் வகை

10.

10. படத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் எவ்வாறு பளுவை எளிதாக தூக்க முடியும்?

fulcrum - ஆதாரதானம்

load- பளு

effort- சக்தி

a)

ஆதாரதானம் பளுவின் அருகில் இருக்க வேண்டும்.

b)

ஆதாரதானம் பளுவைவிட தூரமாக இருக்க வேண்டும்.

c)

ஆதாரதானம் சக்தியின் அருகில் அமைய வேண்டும்.

d)

ஆதாரதானம் பளுவின் அடியில் இருக்க வேண்டும்.

11.

11. கீழ்க்காண்பனவற்றுள் எது மூன்றாம் வகை நெம்புகோல்?

a)
b)
c)
d)
12.

12. படம், நெம்புகோல் வகையைச் சேர்ந்த ஒரு பொருளைக் காட்டுகின்றது. P பகுதி எதை பிரதிநிதிக்கிறது?

a)

சக்தி

b)

பளு

c)

ஆதாரதானம்

13.

13. பளு, ஆதாரத்தானம், சக்தி என நெம்புக்கோல் மூன்று வகைப்படும். பளு என்றால் என்ன?

a)

நகர்த்தப்படும் பொருளின் எடை

b)

கல்லின் எடை

c)

குறிப்பிட்ட பொருளின் எடை

d)

அனைத்து பொருள்களின் எடை

14.

14. ப ஆ ச


இது எத்தனையாவது வகை நெம்புகோல்?

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

15.

15. கத்தரிக்கோல் எந்த வகை நெம்புகோலைச் சேர்ந்தது?

a)

ப ஆ ச

b)

ச ப் ஆ

c)

ஆ ச ப

16.

16. நெம்புகோல் எத்தனை வகைபடும்?

a)

2

b)

3

17.

17. படம் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு நுழைவாயில் தடுப்பைக் காட்டுகிறது. இது எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்துகிறது?

a)

கப்பி

b)

சக்கரமும் இருசும்

c)

நெம்புகோல்

d)

திருகாணி

18.

18. எது சாய்தளத்தின் எடுத்துக்காடடு?

a)

மறை

b)

ஏணி

c)

துடைப்பம்

d)

சுத்தியல்

19.

19. எளிய எந்திரங்கள் ________ அளவிலான சக்தியைப் பயன்படுத்தி வேலையை முடிக்க உதவுகின்றன.

a)

அதிக

b)

குறைந்த

20.

20. எந்திரம் எனப்படுவது ஒரு வேலையைச் _________________________ விரைவாகவும் செய்து முடிக்க உதவும் கருவியாகும்.

a)

சகஜமாகவும்

b)

சுலபமாகவும்

c)

சிரமமாகவும்