wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும் (TP 3)

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.
2 வாரம் =  _______நாட்கள்
a)
5
b)
6
c)
7
d)
14
2.
72 மணிகள் = ____ நாள்
a)
7
b)
4
c)
3
d)
2
3.
பிப்ரவரி 2016 -இல் எத்தனை நாட்கள்?
a)
28
b)
29
c)
30
d)
31
4.
இதில் எந்த வருடம் 'லீப்' வருடம்
a)
2002
b)
2006
c)
2012
d)
2014
5.
கதிர் ஒரு நாளில் 2 மணி நேரம் மீள்பார்வை செய்வான். அப்படியெனில் அவன் 1 வாரத்தில் எத்தனை மணி நேரம் மீள்பார்வை செய்வான்?
a)
2 மணி
b)
7 மணி
c)
10 மணி
d)
14 மணி
6.
48 மாதங்கள் = ____ வருடங்கள்
a)
4 வருடங்கள்
b)
3 வருடங்கள்
c)
2 வருடங்கள்
d)
5 வருடங்கள்
7.
நவம்பர் மாதம் = ___ நாட்கள்
a)
28
b)
29
c)
30
d)
31
8.
15 நாட்கள் = ____வாரம் ___ நாட்கள்
a)
1 வாரம் 5 நாட்கள்
b)
2 வாரம் 1 நாள்
c)
2 வாரம் 5 நாட்கள்
d)
3 வாரம்
9.
200 வருடம் = _____ நூற்றாண்டு
a)
200
b)
20
c)
2
d)
1
10.
30 பத்தாண்டு 5 வருடம் = _____ வருடங்கள்
a)
305
b)
35
c)
80
d)
8
11.
13.1.2016 முதல் 21.1.2016 வரை எத்தனை நாட்கள்
a)
9
b)
10
c)
11
d)
12
12.
திரு.கோடிஸ்வரன் 2 பத்தாண்டு 3 வருடம் சிங்கப்பூரில் வேலை செய்தார். அப்படியெனில் அவர் எத்தனை வருடங்கள் சிங்கப்பூரில் வேலை செய்தார்?
a)
23
b)
20
c)
12
d)
13
13.
2 பத்தாண்டு 5 வருடம் + 3 பத்தாண்டு 6 வருடம் =
a)
7 பத்தாண்டு 9 வருடம்
b)
5 பத்தாண்டு 11 வருடம்
c)
6 பத்தாண்டு 1 வருடம்
d)
7 பத்தாண்டு 1 வருடம்
14.
5 வருடம் = ____ மாதங்கள்
a)
48
b)
60
c)
72
d)
84
15.
சுமிலன் 1 வாரம் 3 நாள் சுற்றுபயணம் சென்றான். அப்படியெனில் அவன் எத்தனை நாட்கள் சுற்றுலா சென்றான்?
a)
7
b)
9
c)
10
d)
12