NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
வெதுப்பல் பயிற்சிகள் நாடித் துடிப்பை அதிகரிக்கும்.
a)
சரி
b)
தவறு
2.
தசைநீள் பயிற்சிகள் தசைநார்களை நெகிழச் செய்யும்.
a)
தவறு
b)
சரி
3.
வெதுப்பல் பயிற்சிகள் சுவாசத்தை குறைக்கும்.
a)
சரி
b)
தவறு
4.
தணித்தல் பயிற்சிகள் சுவாசத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்.
a)
சரி
b)
தவறு
5.
தணித்தல் பயிற்சிகள் உடலின் வெப்ப நிலையைச் சீராக்கும்.
a)
சரி
b)
தவறு
6.
வெதுப்பல் பயிற்சிகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.
a)
சரி
b)
தவறு
7.
விளையாட்டின் போதும், விளையாட்டிற்குப் பின்னரும் உடலின் தேவைக்கேற்ப ........... அருந்த வேண்டும்.
a)
பால்
b)
நீர்
8.
நாம் ஆரோக்கியமாக வாழ சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.
a)
தவறு
b)
சரி
9.
சத்து குறைந்த உணவை அடையாளங்காண்க.
a)
வாழைப்பழம்
b)
முட்டை
c)
மிட்டாய்
10.
விளையாட்டு தொடங்கும் முன் நாம் செய்ய வேண்டிய பயிற்சி.
a)
வெதுப்பல் பயிற்சி
b)
தணித்தல் பயிற்சி
Reset
