Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இசைக் கல்வி ஆண்டு 3

Total questions: 8

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

1.படம் சரியான ரெக்கோடர் கையமர்வைக் காட்டுகிறது.

a)

சரியான முறை

b)

பிழையான முறை

2.

2.படம் சரியான ஊதும் முறையைக் காட்டுகிறது.

a)

சரியான முறை

b)

பிழையான முறை

3.

3.ரெக்கோடர் ஊதுகுழல் வகையைச் சேர்ந்தது.

a)

சரி

b)

பிழை

4.

4.ரெக்கோடரின் ஓசை மென்மையானதாகவும் இனிமையானதாகவுன் இருக்கும்.

a)

சரி

b)

பிழை

5.

5.ரெக்கோடர் எத்தனையாவது நூற்றாண்டில் இருந்து பயம்படுத்தப்படும் இசைக் கருவியாகும்?

a)

10 -ஆவது

b)

14- ஆவது

c)

12- ஆவது

6.

6.ரெக்கோடரில் எத்தனை துளைகள் இருக்கும்?

a)

10

b)

9

c)

8

7.

7.படம் எந்த பகுதி ரெக்கோடர் கைவிரல் பகுதியைக் காட்டுகிறது?

a)

வலது கைவிரல்

b)

இடது கைவிரல்

8.

8.படம் எந்த பகுதி கைவிரல் பகுதியைக் காட்டுகிறது?

a)

வலது கைவிரல்

b)

இடது கைவிரல்