wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Multiple choice (Tamil)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ் கற்பித்தல்

1. செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அ.தாத்தா ௯ரையை வேய்தார்

b)

ஆ. புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன

2.

2. வகர உடம்படு மெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அ. அம்மா வாசலி்ல் மாவிலை கட்டுவார்

b)

ஆ. குழந்தை பஞ்சு மெத்தையில் உறங்கியது

3.

3. கிராமத்து மக்கள் ௯ட்டுப் பணியின் போது வீட்டுக் ௯ரையின் மட்டையை -------.

a)

அ. வேய்தனர்

b)

ஆ. வைத்தனர்

4.

4. உயிர்குறில் எழுத்துக்கள்

மொத்தம் எத்தனை?

a)

அ. 12

b)

ஆ. 5

5.

5. பால்+கடல் --------.

a)

அ. பாற்கடல்

b)

ஆ. பால் கடல்