Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

24-06-2021 IBQ சங் 44:7 to சங் 50:20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய _______________த் துரோகம்பண்ணவும் இல்லை.

a)

தாசனுக்கு

b)

வசனத்திற்கு

c)

கட்டளைக்கு

d)

உடன்படிக்கைக்கு

2.

என் ____________ விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

a)

பாடல்

b)

செயல்

c)

வார்த்தை

d)

நாவு

3.

ராஜகுமாரத்தி __________ப் பூரணமகிமையுள்ளவள்,

a)

செழிப்பான

b)

அலங்கார

c)

வெளியே

d)

உள்ளாக

4.

ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் ____________ நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

a)

தாவீதின்

b)

எருசலேம்

c)

எங்களுடைய

d)

தேவனுடைய

5.

ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய __________க் கீழ்ப்படுத்துவார்.

a)

வசனத்திற்கு

b)

சத்துருக்களுக்கு

c)

தேசத்திற்கு

d)

பாதங்களுக்கு

6.

தேவன் பூமியனைத்திற்கும் _________;

a)

இரட்சகர்

b)

ஆண்டவர்

c)

கர்த்தர்

d)

ராஜா

7.

வடதிசையிலுள்ள சீயோன் ____________ வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது,

a)

மலை

b)

பட்டணம்

c)

தேசம்

d)

பர்வதம்

8.

வடதிசயிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் ____________ மகிழ்ச்சியுமாயிருக்கிறது,

a)

எங்களின்

b)

பரிசுத்தரின்

c)

கர்த்தரின்

d)

சர்வபூமியின்

9.

__________மந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்;

a)

காட்டு

b)

ஒட்டக

c)

மாட்டு

d)

ஆட்டு

10.

கனம் பொருந்தினவனாயிருந்தும் _________ மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

a)

வசதியில்லாத

b)

நன்மையில்லாத

c)

ஆரோக்கியமில்லாத

d)

அறிவில்லாத