wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பாக்கு + தோப்பு

a)

பாக்குத் தோப்பு

b)

பாக்குதோப்பு

c)

பாக்தோப்பு

2.

அச்சு + தொழில்

a)

அச்சுத்தொழில்

b)

அச்சுதொழில்

c)

அச்சுக்தொழில்

3.

விட்டுக் கொடு

a)

விட்டுக் + கொடு

b)

விட்டு + கொடு

4.

இன்றைய பாடத்தின் தலைப்பு என்ன?

a)

வன்தொடர் குற்றியலுகரம்

b)

மென்தொடர் குற்றியலுகரம்

5.

சாக்கு + போக்கு = சாக்குப் போக்கு

a)

சரி

b)

பிழை

6.

பேச்சு + திறன் = பேச்சு திறன்

a)

சரி

b)

பிழை

7.

நாக்குப் புண்

a)

நாக்குப் + புண்

b)

நாக்கு + புண்

8.

குச்சு + புடி

a)

குச்சிப்புடி

b)

குச்சுப்புடி

9.

கட்டுக் கதை

a)

கட்டு + கதை

b)

கட்டுக் + கதை

10.

அமுதா அழகனோடு கூட்டுச் சேர்ந்து அப்பூனையைக் கொடுமை படுத்தினாள்.

a)

சரி

b)

பிழை