NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 5 ஜுன்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsதகடூரை ஆட்சி செய்த மன்னன் ______________
அதியமான்
பாரி
ஓரி
மூதுரை பாடலின் ஆசிரியர்
ஒளவையார்
பாரதியார்
பாரதிதாசன்
தமிழ் தாத்தா
வ.உ.சி
உ.வே.சா
நேரு
பாரம்பரிய உணவு
தினை
பீட்சா
பரோட்டா
ஞாபக சக்திக்கு உதவுவது
வல்லாரை
முடக்கற்றான்
தூதுவளை
மூங்கில் பூ ___________ ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும்.
40
10
2
அட்டாலும் - பொருள்
காய்ச்சினாலும்
அடித்தாலும்
பாடினாலும்
நட்டாலும் பொருள்
பழகினாலும்
கூறினாலும்
நடித்தாலும்
ஒளவை அதியமானிடம் இருந்து பெற்ற கனி
மாம்பழம்
நெல்லி
கொய்யா
நண்பல்லர் - பிரித்து எழுதுக
நண்+அல்லர்
நண்பு+அல்லர்
நன்+அல்லர்
10 questions
நலக்கல்வி ஆண்டு 4
Worksheet
•
1st - 10th Grade
10 questions
Tamil பழமொழிகள் (படிவம் 1-3)
Worksheet
•
4th Grade - University
10 questions
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
Worksheet
•
1st - 12th Grade
10 questions
V Tha - Qiz19i
Worksheet
•
5th Grade
10 questions
தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]
Worksheet
•
1st - 12th Grade
15 questions
அறிவியல் முன்னறித் தேர்வு ( ஆண்டு 5)
Worksheet
•
5th Grade
15 questions
அடிப்படை இலக்கணம் .
Worksheet
•
2nd - 5th Grade
15 questions
மூதுரை
Worksheet
•
5th Grade