wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கெடுதல் விகாரம் (படிவம் 3)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

புதுமை + ஆடை =

a)

புது ஆடை

b)

புத்தாடை

c)

புதுமை ஆடை

d)

புதுமையாடை

2.

பெருமை + அரசர் =

a)

பேரரசர்

b)

பெரிய அரசர்

c)

பெரும் அரசர்

d)

பெருமையரசர்

3.

கடுமை + கோபம் =

a)

கடுகோபம்

b)

கடுங்கோபம்

c)

கடுமைகோபம்

d)

கடுமைக்கோபம்

4.

வண்மை + தமிழ் =

a)

வண்மைதமிழ்

b)

வண்டமிழ்

c)

வண்தமிழ்

d)

வதமிழ்

5.

பழமொழி =

a)

பழ + மொழி

b)

பழமை + மொழி

c)

பழம் + மொழி

d)

பழய + மொழி

6.

பெருமை + ஆசிரியர் =

a)

பெரிய ஆசிரியர்

b)

பேருமையாசிரியர்

c)

பெருமாசிரியர்

d)

பேராசிரியர்

7.

பெருமை + தொழில்

a)

பெருந்தொழில்

b)

பேரூந்தொழில்

c)

பெரும்தொழில்

d)

பெருமைதொழில்

8.

தொன்மை + உலகு

a)

தொன்மையுலகு

b)

தொல்லுலகு

c)

தொன்மை உலகு

d)

தொன்னுலகு

9.

தொல்காப்பியம்

a)

தொன்மை + ஆப்பியம்

b)

தொல் + காப்பியம்

c)

தொன்மையான + காப்பியம்

d)

தொன்மை + காப்பியம்

10.

பெரும்பகுதி

a)

பெரும் + பகுதி

b)

பெரு + பகுதி

c)

பெருமை + பகுதி

d)

பெருமை + ப்பகுதி

11.

கடுந்தண்டனை

a)

கடும் + தண்டனை

b)

கடுமை + தண்டனை

c)

கடுமை + த்தண்டனை

d)

கடு + தண்டனை

12.

பெருமை + உதவி

a)

பேருதவி

b)

பெருமையுதவி

c)

பெருயுதவி

d)

பேருமையுதவி

13.

நல்லுடல்

a)

நல்ல + உடல்

b)

நன்மை + உடல்

c)

நன்மை + யுடல்

d)

நன்மை + லுடல்

14.

சிறுமை + இனம்

a)

சிற்றினம்

b)

சிறுமையினம்

c)

சிறுவினம்

d)

சிற்றீனம்

15.

நன்மை + ஒழுக்கம்

a)

நன்னொழுக்கம்

b)

நல்ல ஒழுக்கம்

c)

நனொழுக்கம்

d)

நல்லொழுக்கம்

16.

பெருவிழா

a)

பெரும் + விழா

b)

பெருமை + விழா

c)

பெரு + விழா

d)

பேருமை + விழா

17.

நன்மை + நாள்

a)

நல்லநாள்

b)

நன்நாள்

c)

நன்மைநாள்

d)

நன்னாள்

18.

இளமை + கனி

a)

இளங்கனி

b)

இளந்கனி

c)

இளகனி

d)

இளமைகனி

19.

செங்கதிர்

a)

சென்மை + கதிர்

b)

செங்மை + கதிர்

c)

செலுமை + கதிர்

d)

செம்மை + கதிர்

20.

பேரொளி

a)

பெருமை +ஒளி

b)

பெருமை + ரொளி

c)

பெருமை + ஓளி

d)

பெருமை + யோளி