Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகழாய்வுகள்- ஒன்பதாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆய்வு என்பது ________வெளிப்பாடு

a)

பண்பின்

b)

அறிவின்

c)

அழிவின்

d)

ஓய்வின்

2.

மதுரைக்கு அருகே உள்ள______ என்னுமிடத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது.

a)

அரிக்கமேடு

b)

ஆதிச்சநல்லூர்

c)

கீழடி

d)

சீரடி

3.

கீழடி அகழாய்வில் கிடைக்கப்பட்ட பொருள்கள் ____ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

a)

2000

b)

2300

c)

2500

d)

23000

4.

"அறிவை விரிவுசெய்" எனக் கூறியவர்______

a)

பாரதியார்

b)

கவிமணி

c)

வள்ளுவர்

d)

பாவேந்தர்

5.

சென்னைப் பல்லாவரம் பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தத் தொல்லியல் அறிஞர்______.

a)

இராபர்ட் புரூஸ்புட்

b)

இராபர்ட் கிளைவ்

c)

இராபின்புரூஸ்லீ

d)

இராபர்ட் சென்னி

6.

முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடம்_____

a)

கீழடி

b)

ஆதிச்சநல்லூர்

c)

அரிக்கமேடு

d)

அருவங்காடு

7.

"மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன்"- என்று கூறும் நூல்____

a)

திருவாசகம்

b)

இராமாயணம்

c)

மகாபாரதம்

d)

சிலப்பதிகாரம்

8.

நன்னூலை இயற்றியவர் ______.

a)

பவணந்தி முனிவர்

b)

தொல்காப்பியர்

c)

ஔவையார்

d)

வீரமாமுனிவர்

9.

அகழாய்வுப் பணி______ ஆம் ஆண்டுத் தொடங்கியது.

a)

1750

b)

1800

c)

1863

d)

1836

10.

'நெகிழி' என்பது_____

a)

குப்பை

b)

களிமண்

c)

பிளாஸ்டிக்

d)

சுடுமண்