wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Success - Session: 05_Planning_FOA_UOJ

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இலங்கையின் முதலாவது பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம் எது?

a)

தும்கிந்த பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம்

b)

மகாவலி பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம்

c)

களனிகங்கை பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம்

d)

கல்லோயா பல்நோக்கு நீர்ப்பாசனத்திட்டம்

2.

ஜக்கிய நாடுகள் சபையினது சர்வதேச நீதிமன்றத்தில் உபதலைவராகச் செயலாற்றிய இலங்கையின் மதிப்பார்ந்த சட்டத்தரணி யார்?

a)

சி. வி. விக்னேஸ்வரன்

b)

எம். நிவால் கப்ரால்

c)

சி. ஜி. வீரமந்திரி

d)

பி. கே. சிராணி பண்டாரநாயக்க

3.

இலங்கையில் சிங்கராஜ வனப்பிராந்தியத்தை தவிர்த்து மிகப்பெரிய பாதுகாப்பு வனம் அமைந்துள்ள மாவட்டம் எது?

a)

முல்லைத்தீவு

b)

ஹம்பாந்தோட்டை

c)

கிளிநொச்சி

d)

பொலநறுவை

4.

யுனானி மருத்துவமுறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

a)

ஆங்கிலேயர்

b)

போர்த்துக்கேயர்

c)

ஓல்லாந்தர்

d)

அராபியர்

5.
a)

5, 12, 16, 32

b)

5, 18, 15, 36

c)

5, 13, 17, 31

d)

5, 10, 15, 20

6.

உலகில் அதிகமக்களால் இரசிக்கப்படும் விளையாட்டு எது?

a)

குத்துச்சண்டை

b)

துடுப்பாட்டம்

c)

மல்யுத்தம்

d)

உதைபந்தாட்டம்

7.
a)

6

b)

5

c)

3

d)

4

8.

நிலப்பரப்பினால் பெரிய நாடு எது?

a)

ரஷ்யா

b)

சீனா

c)

பிரேசில்

d)

அவுஸ்ரேலியா

9.

உலகின் மிக உயரமான கட்டிடம் எது?

a)

உலக வர்த்கமையம்

b)

தாமரை கோபுரம்

c)

பூர்ச் கலிபா

d)

சங்காய் ரவர்

10.
a)

A

b)

B

c)

C

d)

D

11.

அவுஸ்ரேலிய கண்டத்தில் உள்ள நாடுகள் எத்தனை?

a)

4

b)

3

c)

2

d)

1

12.

ஈபிள் கோபுரத்தினுடைய கட்டுமானம் நிறைவுபெற்ற ஆண்டு எது?

a)

1880

b)

1889

c)

1901

d)

1910

13.

உலகில் அதிகளவு எதனோலை உற்பத்தி செய்யும் நாடு எது?

a)

சீனா

b)

பிரேசில்

c)

சிரியா

d)

தாய்வான்

14.

இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர்களிற்கு டிப்ளோமா பட்டப் படிப்புக்களை வழங்கும் நிறுவனம் எது?

a)

SIMA

b)

SLASDA

c)

SLLIDA

d)

SLIDA

15.

இந்தியாவினால் முதன்முதலில் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட செயற்கைக்கோளின் பெயர் என்ன?

a)

மங்கள்யான்

b)

CARTOSAT-2B

c)

றோகினி

d)

துருவ் - 16