NEW
Font size
Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
பள்ளி மாணவர்கள் தேயிலைத் தொழிற்சாலையைச் ___________________________ .
மென்று பார்த்தனர்
சென்று பார்த்தனர்
அறிந்து கொண்டனர்
வந்து சேர்ந்தனர்
வேகமாக ஓடிய மாணவன் முடிவுக் கோட்டினை ____________________.
வந்து சேர்ந்தனர்
சென்று பார்த்தனர்
அறிந்து கொள்ளலாம்
விரைந்து தொட்டான்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பனை வகுப்பு மாணவர்கள்
மென்று பார்த்தனர்
அறிந்து கொண்டனர்
சென்று கண்டனர்
வந்து சேர்ந்தனர்
எல்லா இனிப்புப் பலகாரங்களையும் அண்ணன் ______________________.
தின்று தீர்த்தான்
மென்று பார்த்தான்
அறிந்து கொண்டார்
மென்றுத் பார்த்தான்
அந்தத் தொழிற்சாலை மின்சாரக் கோளாறினால் ________________________.
சேர்ந்து கரைந்தன
விற்றுப் போனது
எரிந்துப் போனது
எரிந்து போனது
சுற்றுலா செல்வதன் மூலம் நாம் பல இடங்களைப் பற்றி _________________.
அறிந்துக் கொள்ளலாம்
தெரிந்து கொண்டேன்
அறிந்து கொள்ளலாம்
புரிந்து கொண்டேன்
வேட்டையாடச் சென்ற வேடர்கள் வெறுங்கையுடன் வீடு ____________________.
சென்று பார்த்தனர்
சென்றுக் கண்டனர்
வந்து சேர்ந்தனர்
வந்துச் சேர்ந்தனர்
தையல்காரர் தைத்த ஆடையை அகிலா ________________.
சென்றுப் பார்த்தாள்
அணிந்து பார்த்தாள்
அணிந்துப் பார்த்தாள்
சென்று பார்த்தாள்
அறிவன் வளர்த்த கிளி கூண்டிலிருந்து ______________.
எரிந்து போனது
பறந்துச் சென்றது
எரிந்துப் போனது
பறந்து சென்றது
மைதிலி கிராமத்துச் சமையல்களைப் பற்றி நன்கு ____________________.
தெரிந்து கொண்டாள்
சென்று பார்த்தாள்
மென்று பார்த்தாள்
வந்து பார்த்தாள்
