wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் 1 சந்திரன்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.எது நீரில் வாழும் விலங்கு ?

a)

குரங்கு

b)

பசு

c)

மீன்

d)

தவளை

2.

2. முயல் என்ன தின்னும்?

a)

முள்ளங்கி

b)

மீன்

c)

முட்டை

d)

கோழி

3.

மீனின் துடுப்பு எதற்குப் பயன்படுகிறது?

a)

பறப்பதற்கு

b)

உண்பதற்கு

c)

நீந்துவதுவதற்கு

d)

தாவுவதற்கு

4.

நண்டுக்கும் கடலாமைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

a)

இறக்கை

b)

அலகு

c)

ஓடு

5.

எது பசுவின் உறுப்பு அல்ல?

a)

கால்

b)

கொம்பு

c)

குளம்பு

d)

ஓடு

6.

நீண்ட அலகு, இறக்கை, நீண்ட கழுத்து


ஆகிய உறுப்புகள் கொண்ட விலங்கு எது?

a)

முயல்

b)

பூனை

c)

கிளி

d)

கொக்கு

7.

7.நீண்டு வளைந்த கால்கள் கொண்ட விலங்கு யாது?

a)

புலி

b)

மான்

c)

முயல்

d)

நாய்

8.

புலியைப் போன்று உருவ அமைப்பு கொண்ட விலங்கு எது?

a)

முயல்

b)

சிறுத்தை

c)

மான்

d)

ஆடு

9.

கீழ்க்காணும் விலங்கிற்கு எதற்கு ஓடு இல்லை

a)

ஆமை

b)

நத்தை

c)

அழுங்கு

d)

கழுகு

10.

மீன் நீந்த உதவும் உறுபு எது?

a)

செதில்

b)

வாய்

c)

துடுப்பு

d)

இறக்கை