Worksheetsவிலங்குகளின் உடல் உறுப்புகள் (ஆண்டு 1)
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
படத்தில் காட்டப்படும் விலங்கின் உறுப்பு எது?
a)
முடி
b)
அடர்த்தியான உரோமம்
2.
இவ்விலங்கின் உடல் உறுப்புகளை அடையாளம் காண்க. (3 விடைகள்)
a)
கால்
b)
வால்
c)
சவ்வுப் பாதம்
d)
துடுப்பு
e)
ஈரமான தோல்
3.
இவ்விலங்கின் உடல் உறுப்புகளை அடையாளம் காண்க.(4 விடைகள்)
a)
ஓடு
b)
தந்தம்
c)
கால்
d)
தும்பிக்கை
e)
காது
4.
சவ்வுப் பாதம் கொண்ட விலங்கு எது?
a)
b)
c)
5.
துடுப்பு கொண்ட விலங்கு எது?
a)
b)
c)
6.
அலகு கொண்ட விலங்குகளை அடையாளம் காண்க. (3 விடைகள்)
a)
கொக்கு
b)
முயல்
c)
நாய்
d)
கிளி
e)
வாத்து
7.
இது மீனின்
a)
செவுள்
b)
துடுப்பு
c)
செதில்
8.
இது வாத்தின்
a)
வாய்
b)
இறகு
c)
அலகு
9.
இது பறவையின்
a)
இறகு
b)
உரோமம்
c)
இறக்கை
10.
உணர்க்கொம்பு யாருக்கு உள்ளது?
a)
b)
c)
11.
இதில் எந்த விலங்கிற்கு செதில் இல்லை?
a)
b)
c)
12.
இதில் எந்த விலங்கிற்கு கொடுக்கு இல்லை?
a)
b)
c)
100 %
