Worksheetsபுதிர் கேள்விகள்
Total questions: 6
Worksheet time: 2hrs 30mins
Name
Class
Date
1.
இப்புதிர் கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டுபிடி.
1. நடக்கவிருக்கும் வளர்தமிழ் விழாவில் துணிவுடன் பங்கேற்பேன்.
a)
சரி
b)
பிழை
2.
2. நண்பர்களிடையே வாக்குவாதம் நடைபெறும்போது நான் பின்வாங்குவேன்.
a)
சரி
b)
பிழை
3.
3. அடுக்குமாடியில் உள்ள ஒரு சிறுவன் மின்தூக்கியைச் சேதப்படுத்துவதைப் பார்த்த நான் கண்டும் காணாமல் அங்கிருந்து போய் விடுவேன்.
a)
சரி
b)
பிழை
4.
4. அண்டை வீட்டார் எப்பொழுதும் கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவதைப் பார்த்த நான் அச்செயல் தவறு என்று துணிச்சலுடன் கூறுவேன்.
a)
சரி
b)
பிழை
5.
5. அண்டை வீட்டார் வளர்ப்புப் பிராணி என் வீட்டைச் அசுத்தம் செய்ததால், பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கி விடுவேன்.
a)
சரி
b)
பிழை
6.
6. அண்டை வீட்டார் தொலைக்காட்சியை எப்போதும் அதிக ஒலியுடன் வைத்துப் பார்த்ததால், அவர்களிடம் சண்டை போடுவேன்.
a)
சரி
b)
பிழை
100 %
