Worksheetsஆராய்ந்திட வேண்டும்
Total questions: 10
Worksheet time: 6mins
குதிரை என்ன குணம் கொண்டது?
இரக்கம்
உதவி
அரவணைப்பு
நாய் யார் மேல் அமர்ந்து சவாரி செய்தது?
மன்னர்
குதிரை
காவலர்
காவலர்கள், குதிரைமீது இருந்த நாயை கீழே இறங்கிவிட்டனர்.
சரி
தவறு
நாய் நடக்க முடியாமல் எப்படி ஓடியது?
தத்தி தத்தி
குதித்து குதித்து
தொண்டி நொண்டி
குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்து?
நாய்க்கு சளி
நாய்க்கு கால்
சரியில்லை
நாய்க்கு காலில் அடிப்பட்டது
மாணிக்கம் யாரிடம் கதை கேட்டான்?
முதியவர்கள்
மன்னர்
தாத்தா
குடிமக்கள் நாய்க்கு பாராட்டு தெரிவித்தனர்.
சரி
தவறு
யார் சொன்னது? "மக்கள் என்னைத்தான் வணங்குகின்றனர்"
நாய்
மன்னர்
காவலர்கள்
குதிரை
மக்கள் வாங்குவதைக் கண்ட குதிரைக்கு என்ன எண்ணம் ஏற்பட்டதாக நாய் கூறியது?
தலைக்கனம்
காழ்ப்புணர்ச்சி
பொறாமை
இந்த கதை உணர்த்தும் பழமொழி என்ன?
ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
ஆரால் கேடு, வாயால் கேடு
ஆய்ந்து பாராதான் காரியம் துயரந் தரும்
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
