NEW
Font size
Worksheetsபட்டமரம்
Total questions: 10
Worksheet time: 5mins
1.விசனம்’ சொல் தரும் பொருள்
வேதனை
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
கவலை
2.‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?
கீழே
மேலே
இசை
வசை
3.பட்டமரம்’ கவிதை இடம் பெற்ற நூல் ……….
தண்ணீா்
தென்றல்
தமிழ் ஒளியின் கவிதைகள்
வீராயி
4.பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……….
கவிஞர் தமிழ்ஒளி
கண்ணதாசன்
சுரதா
மேதா
5.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
மிசை – மேல்
கந்தம் – மணம்
வெம்பல் – வாடல்
குந்த – வருந்த
6.கவிஞர் தமிழ் ஒளி வாழ்ந்த காலம் …………..
1928-1956
1923-1954
1824/-1967
1924 – 1965
7.இவற்றள் கவிஞர் தமிழ் ஒளி எழுதிய நுால் எது?
தண்ணீா்
கண்ணப்பன் கிளிகள்
தமிழ்த்தென்றல்
பெண்
8.வெப்பத்தால் வெந்து, கருகி இந்த ...............வந்ததே என்று வருந்துகிறாயோ!
கவலை
நிறம்
மகிழ்ச்சி
அழுகை
9...................கூரை விரித்திருந்த மரமே
காய்
மலா்
இலைகளால்
கனிகளால்
10.மரம் என்னும் பெயர் மாறி, ............என்னும் பெயர் உற்று கொடுந்துயர் கொண்டனையோ
கட்டை
சுவாசம்
பட்டமரம்
அழுகியமரம்
