wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு4 (மலாய் அரசு)

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மலேசியாவில் உருவான மலாய் அரசு எது?

a)

மாஜா பாயிட்

b)

கெடா துவா

2.

ஶ்ரீ விஜயா அரசு தோன்றிய நாடு எது?

a)

இந்தியா

b)

இந்தோனிசியா

3.

மலாய் அரசுகள் உறவு கொண்ட நாடு எது?

a)

இந்தியா

b)

ஜப்பான்

4.

கீழ்க்கண்டவற்றுள் எது மலாய் அரசு அல்ல?

a)

மாஜா பாயிட்

b)

பிலிப்பைன்ஸ்