Font size
Worksheetsஇணைக்கப்பட்ட கனவடிவம்(கன அளவு) ஆ6
Total questions: 10
Worksheet time: 23mins
படம், A கனச்சதுரமும் B கனச்சதுரமும் இணைக்கப்பட்ட ஒரு வடிவத்தைக் காட்டுகிறது.
அந்த இரு வடிவங்களின் கன அளவு 315 cm3ஆகும். A கனச்சதுரத்தின் நீளத்தை cm-இல் கணக்கிடுக.
7 cm
8 cm
9 cm
படம், சம அளவிலான சில கனச்சதுரங்களைக் காட்டுகிறது. அப்படத்தின் கன அளவை cm³ -இல் கணக்கிடுக.
64 cm3
280 cm
320 cm3
படம், மாறன் கனச்சதுரம் மற்றும் கனச்செவ்வகத்தால் உருவாக்கிய ஒரு வடிவத்தைக் காட்டுகிறது. அந்த வடிவத்தின் கன அளவை cm3-இல், கணக்கிடுக.
396
411
525
603
படம், A கனச்செவ்வகத்தையும் B கனச்சதுரத்தையும் காட்டுகிறது.
A கனச்சதுரத்தின் அடித்தளம் சதுர வடிவிலானது. அந்த முழு படத்தின் கன அளவைக் கணக்கிடுக.
576 cm3
360 cm3
216 cm3
16 cm3
X கனச்சதுரம் மற்றும் Y கனச்செவ்வகம் ஆகிய திடப்பொருள்களின் இணைப்பைப் படம் காட்டுகிறது. அந்த வடிவத்தின் கன அளவை cm3-இல் கணக்கிடுக.
185
224
285
320
படம், இரு சம அளவிலான கனச்செவ்வகங்களாகும். அந்த வடிவத்தின் கன அளவு 924 cm3 என்றால், PQ-இன் நீளம் எத்தனை cm, ஆகும்?
11
15
22
30
படம், இணைக்கப்பட்ட ஒரு கனச்சதுரத்தையும் ஒரு கனச்செவ்வகத்தையும் காட்டுகிறது. இணைக்கப்பட்ட அந்த வடிவத்தின் கன அளவைக் கணக்கிடுக.
(a)
படம் இணைக்கப்பட்ட இரு கனச்செவ்வகங்களைக் காட்டுகிறது. அந்த வடிவங்களின் கன அளவைக் கணக்கிடுக.
(a)
படம், இணைக்கப்பட்ட ஒரு கனச்சதுரத்தையும் ஒரு கனச்செவ்வகத்தையும் காட்டுகிறது. இணைக்கப்பட்ட அந்த வடிவத்தின் கன அளவை cm3 -இல் கணக்கிடு
125
225
340
350
இணைக்கப்பட்ட வடிவத்தின் கன அளவைக் கணக்கிடுக.
2 310 cm3
2 310 m3
2 790 cm3
2 790 m3
