wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் (தரம் 5)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சம அளவான ஆறு முகங்களை உடைய திண்ம வடிவத்தின் பெயர் என்ன?

a)

கனவுரு

b)

சதுரமுகி

c)

நான்முகி

2.

நான்கு முக்கோண முகங்களை உடைய திண்ம வடிவத்தின் பெயர் என்ன?

a)

சதுரமுகி

b)

நான்முகி

c)

உருளை

3.

எதிரெதிர் பக்கங்கள் சமனாகக் காணப்படும் ஆறு முகங்களை உடைய திண்ம வடிவத்தின் பெயர் என்ன?

a)

சதுரமுகி

b)

கனவுரு

c)

உருளை

4.

இரண்டு வளைந்த விளிம்புகள் காணப்படக்கூடிய வடிவம் எது?

a)

உருளை

b)

சதுரமுகி

c)

கனவு

5.

உச்சிகள் இல்லாத திண்ம வடிவம் எது?

a)

நான்முகி

b)

உருளை

c)

சதுரமுகி

6.

ஒரு தளத்தின் கிடை இயல்பை இனம் காண்பதற்கு பயன்படும் உபகரணம் எது?

a)

தூக்கு குண்டு

b)

நீர் மட்டம்

c)

சாந்தகப்பை

7.

ஒரு தளத்தின் நிலைகுத்தியல்பை இனம் காண்பதற்கு பயன்படும் உபகரணம் எது?

a)

நீர் மட்டம்

b)

தூக்குக் குண்டு

c)

சாந்தகப்பை

8.

சதுரமுகி செய்ய பயன்படாத வலைகளின் இலக்கங்களை தெரிவு செய்க.

a)

1 & 5

b)

2 & 4

c)

3 & 6