NEW
Font size
Worksheetsவெற்றி வேற்கை
Total questions: 5
Worksheet time: 5mins
எழுத்தறி ____________ இறைவனாகும்.
விடுப்பட்ட சொல் யாது?
வித்தவன்
இத்தவன்
விட்டவன்
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் _________________ கடவுளுக்கு நிகராவார்.
விடுப்பட்ட சொல் யாது?
தாதியர்
மருத்துவர்
ஆசிரியர்
இன்று கற்ற வெற்றி வேற்கை யாது?
பெருமையுன் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
படித்த வெற்றி வேற்கையின் பொருள் யாது?
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
" நமக்குக் கல்வி அறிவைத் தந்த ஆசிரியரை இப்படி நீ கேலி செய்யலாமா? அவர்களை இறைவனுக்கு நிகராக நினைத்து போற்ற வேண்டும் அல்லவா!"
சூழலுக்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
