Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6 (இணைமொழிகள்)
Total questions: 5
Worksheet time: 3mins
இணைமொழிக்கு ஏற்றச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
பழக்க வழக்கம்
எல்லாரும் பின்பற்றும் நடைமுறை
தொடர்ந்து பின்பற்றப் பட்டு வரும் நடைமுறை
ஒருவரின் பழக்கமும் அவரின் நடத்தையும்
இணைமொழிக்கு ஏற்றச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
தான தர்மம்
கொடை தருதல்
குடை தருதல்
தானம் செய்து உதவுதல்
இணைமொழிக்கு ஏற்றச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
மூலை முடுக்கு
வீட்டின் மூலையில்
சில இடங்களில்
எவ்விடத்தும்
இணைமொழிக்கு ஏற்றச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
வரவு செலவு
செலவுகளின் கணக்கு
வருமானமும் செலவினமும்
வருமானத்திற்கு ஏற்றச் செலவு செய்தல்
இணைமொழிக்கு ஏற்றச் சரியான சூழலைத் தேர்ந்தெடுக.
அம்மா பணத்தை மறந்து வைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் தேடினார்.
அண்ணன் எப்பொழுதும் தன் அன்றாட வரவுச் செலவுகளை எழுதி வைப்பார்.
ஒவியம் வரைவது முகுந்தனின் பழக்க வழக்கமாகும்.
அப்பா கோவிட் காலங்களில் நிறைய தான தர்மம் செய்தார்.
தைப்பூசத்தில் பால் குடம் எடுப்பது இந்தியர்களின் பழக்கவழக்கமாகும்.
