wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உயர்வெண்ணம் என்றால் என்ன?

a)

நல்ல சிந்தனை

b)

சிறப்பான எண்ணங்கள்

c)

அனைவரையும் மதித்து, உயர்வாகப் போற்றி பாராட்டி மகிழும் எண்ணம்

d)

மிகவும் உயரமான எண்ணம்

2.

உன் அண்டை வீட்டு பிறந்தநாள் விழாவில் நீ கலந்து கொண்டாய். அப்போது தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

மன்னிப்புக் கேட்பேன்

b)

சண்டை போடுவேன்

c)

அமைதியாகச் சென்றுவிடுவேன்

d)

அச்சிறுவனை மன்னிப்பேன்

3.

இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அண்டை வீட்டாரிடம் தெரிவிப்பேன்.

b)

பாரும் பார்க்கவில்லையென்றால் வீட்டிற்குச் சென்று விடுவேன்.

c)

அண்டை வீட்டாரிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்பேன்

d)

அழுவேன்

4.

நீ வசிக்கும் பகுதியில் வசிப்பவர் திருமதி அலிசா. கடந்த வாரம் டெங்கிக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகனை நீ இரவுச் சந்தையில் காண்கிறாய். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

a)

அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.

b)

திருமதி அலிசாவின் நலம் விசாரிப்பேன்

c)

பேசாமல் சென்று விடுவேன்

d)

வீட்டிற்கு வந்துவிடுவேன்

5.

பிற இனத்தவரின் பண்பாட்டை ________________________ நடந்து கொள்ள வேண்டும்.

a)

அறிந்து

b)

மதித்து

c)

நன்றி

d)

மரியாதை

6.

அண்டை அயலாரிடம் அன்புடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

a)

ஒற்றுமை

b)

மன்னிப்பு

c)

நாணயம்

d)

பணிவு

7.

மாற்றுத் திறனாளி சிறுவனிடம் எப்படி நடந்துக் கொள்வாய்?

a)

மன்னிப்புக் கேட்பேன்

b)

சண்டை போடுவேன்

c)

அமைதியாகச் சென்றுவிடுவேன்

d)

அன்புடன் பேசுவேன்

8.

அண்டை அயலாரிடம் அன்புடன் பழகும்போது எந்தப் பண்பு அதிகரிக்கும்?

a)

ஒற்றுமை

b)

மன்னிப்பு

c)

நாணயம்

d)

பணிவு

9.

மாற்றுத் திறனாளி சிறுவனிடம் எப்படி நடந்துக் கொள்வாய்?

a)

மன்னிப்புக் கேட்பேன்

b)

சண்டை போடுவேன்

c)

அமைதியாகச் சென்றுவிடுவேன்

d)

அன்புடன் பேசுவேன்

10.

ஒரு முதியவர் சோர்வுடன் அமர்ந்திருக்கிறார்,நீ என்ன செய்வாய்?

a)

அவ்விடத்தை விட்டு போகச் சொல்வேன்

b)

அருந்த நீர் கொடுப்பேன்

c)

காவல் துறையில் புகார் கொடுப்பேன்

d)

கேலிச் செய்வேன்

11.

ஒரு குடும்பத்தில் மிக முக்கியமானது ____________ .

a)

பணம்

b)

அன்பு

c)

பொருட்கள்

d)

விளையாட்டு

12.

பிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனை ஆசிரியர் கண்டித்தார்.

a)
b)
13.

ஆறாம் ஆண்டு மாணவன் முதலாம் வகுப்பு மாணவனைக் கனமான பொருளைத் தூக்கச் செய்தான்.

a)
b)
14.

உயர்வெண்ணம் என்றால் என்ன?

a)

நல்ல சிந்தனை

b)

சிறப்பான எண்ணங்கள்

c)

அனைவரையும் மதித்து, உயர்வாகப் போற்றி பாராட்டி மகிழும் எண்ணம்

d)

மிகவும் உயரமான எண்ணம்

15.

பள்ளிக்குச் செல்லும் வேளையில் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறுதல் உயர்வெண்ணத்தைக் காட்டுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை