Worksheetsகம்பராமாயணம்-2
Total questions: 10
Worksheet time: 5mins
1. அகில் கட்டைகளையும் .................... கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான்
வேம்பு
அரச
சந்தனக்
ஆல
2....................... பிறப்பு நீங்கு படலம்
சுக்ரீவன்
அனுமன்
சவரி
வீடணன்
3.சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவா் யாா்?
அனுமன்
சவாி
சடாயு
குகன்
4.யாரை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்?
அனுமன்
சடாயு
குகன்
சுக்ரீவன்
5............................. அடைக்கலப் படலம்
சடாயு
அனுமன்
.வீடணன்
பரதன்
6.உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கு உரிமையாக்கினவன் யாா்?
அனுமன்
இராமன்
பரதன்
குகன்
7.குகனோடும் ஐவர் ஆனேம்- என்று கூறியது யாா்?
பரதன்
லக்குவன்
இராமன்
அனுமன்
8.புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.. என்று இராமன் யாரைக் கூறினான்?
சடாயு
தசரதன்
சுக்ரீவன்
வீடணன்
9.என் பொய்யான உலகப்பற்று அழிந்தது
என்று யாா் கூறினாா்?
வீடணன்
அனுமன்
சவாி
சடாயு
10.இராமன் காட்டிற்குச் சென்ற ஆண்டு-..............
12
13
14
15
