wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மெல்லின மற்றும் இடையின உயிர்மெய் எழுத்துகள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1.கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் மெல்லினம் கொண்ட சொல் யாது?

a)

அன்னப் பறவை

b)

கழுகு

2.

2,கீழே காணப்படும் சொற்குவியலில் இடையின உயிர்மெய் எழுத்துகளில் தொடங்குகின்ற சொற்களைத் தேர்ந்தெடு.

a)

நீதி

b)

பட்டம்

c)

மல்லிகை

d)

கடிகாரம்

e)

நகரம்

3.

3. சிறுவர்கள் கடற்கரையில் ______________ கட்டினர்.

a)

மணல் வீடு

b)

மனல் வீடு

c)

மணள் வீடு

4.

படத்திலுள்ள சொற்களை வாசிக்கவும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இங்னம்

b)

இஙஙனம்

c)

இங்ஙனம்

5.

குர___கு

a)

ன்

b)

ங்

6.

ஊ___சல்

a)

ண்

b)

ஞ்

7.

மெல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

ம்

b)

புத்கம்

8.

மெல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.

a)

ங், ஞ், ன், ந், ம், ண்

b)

க், ச், ட், த், ப், ற்

9.

இடையின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைக் குறிக்கும் படம் எது?

a)
b)
c)
10.

வு


இது என்ன எழுத்து?

a)

இடையின உயிர் எழுத்து

b)

இடையின உயிர்மெய் எழுத்து

c)

இடையின மெய் எழுத்து

11.

நள்ளிர _

a)

வு

b)

வி

c)

வீ

d)

வே

12.

பே _ சை

a)

றா

b)

ரீ

c)

ரா

d)

றி