Worksheetsமெய்ப்பாட்டியல் 2
Total questions: 10
Worksheet time: 5mins
தொல்காப்பியத்தின் ஆசிரியர்
அகத்தியர்
தொல்காப்பியர்
பவணந்தி முனிவர்
நன்னூலார்
என்ன பண்ணிட்டு இருக்கிற இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டப்படுவது
அழகுணர்ச்சி
கவிதைத்துவம்
இன்ப உணர்வு
மெய்ப்பாடு
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்
இளம்பூரணார்
நச்சினார்க்கினியர்
பேராசிரியர்
சேனாவரையர்
உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் மெய்ப்பாடு என்ப மெய் உணர்ந்தோரே என்று மெய்ப்பாடு குறித்து கூறும் நூல்
செயிற்றியம்
புறப்பொருள் வெண்பாமாலை
குறிஞ்சிப்பாட்டு
புறநானூறு
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
அகத்தியம்
நன்னூல்
மாறன் அலங்காரம்
தொல்காப்பியம்
பெரு வீரன் ஒருவன் தனியாக பெரும் படையை எதிர்த்து விதம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது
உவகை
மருட்கை
பெருமிதம்
நகை
கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்டவர்கள் அடைந்தது
அச்சம்
மருட்கை
பெருமிதம்
உவகை
தன்னை இளையவன் என்று எள்ளிய பகை வேந்தர் மீது பாண்டியன் நெடுஞ்செழியன் கொண்டது
உவகை
இளிவரல்
வெகுளி
மருட்கை
சேரன் கணைக்கால் இரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டு காலம் தாழ்த்தி தந்ததால் அதை அருந்தாமல் தவிர்த்து தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி பாடியது
அழுகை
வெகுளி
உவகை
இளிவரல்
ஒரு குழி என்பது எந்த வகை மெய்பபாடு
சினம்
மகிழ்ச்சி
பெருமை
சிறுமை
