NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் ________அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது
a)
சொல்லதிகாரம்
b)
பொருளதிகாரம்
c)
எழுத்ததிகாரம்
2.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்
a)
பேராசிரியர்
b)
அடியார்க்கு நல்லார்
c)
இளம்பூரணர்
3.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் சிறப்பு
a)
உத்திகள் அழகு
b)
உவமை
c)
உண்மை
4.
மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்
a)
6
b)
8
c)
10
5.
மெய்ப்பாட்டியல் கவி கண்காட்டும் என்று கூறியவர்
a)
இளம்பூரணர்
b)
பேராசிரியர்
c)
அடியார்க்கு நல்லார்
6.
மருட்கை என்பதன் பொருள்
a)
சிரிப்பு
b)
சிறுமை
c)
வியப்பு
7.
அழுகை என்பதன் இலக்கணக்குறிப்பு
a)
பண்புப்பெயர்
b)
தொழில் பெயர்
c)
புலம் பெயர்
Reset
