NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சுவடி யோடு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
a)
வசம்பு
b)
மாவிலை கறி
c)
கடுக்காய்
2.
குழிமாற்று எந்த துறையோடு தொடர்புடைய சொல்
a)
இலக்கியம்
b)
கணிதம்
c)
வேளாண்மை
3.
சுரதா நடத்திய கவிதை இதழ்
a)
இலக்கியம்
b)
விண்மீன்
c)
காவியம்
4.
தேமா புளிமா எவ்வகை சீர்
a)
காய்ச்சீர்
b)
கனிச்சீர்
c)
மாச்சீர்
5.
தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர்
a)
உ வே சாமிநாத ஐயர்
b)
அடியார்க்கு நல்லார்
c)
இளம்பூரணார்
6.
இதில் வெற்றி பெற என்ற கவிதை இடம்பெற்றுள்ள சுரதாவின் கவிதை தொகுப்பு
a)
தேன்மழை
b)
துறைமுகம்
c)
அமுதும் தேனும்
7.
உவமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர்
a)
பூமணி
b)
உவேசா
c)
சுரதா
8.
எலிக்கு பொரறி வைத்தாள்_____விழுவதுண்டு
a)
எலி
b)
பூனை
c)
விரலும்
9.
ஔவையாரின் பாடலுக்கு பரிசில் தராமல் காலம் நீடித்த வர்
a)
பாரி
b)
பேகன்
c)
அதியமான்
10.
பாதுகாப்பாய் மேற்கொள்ள வேண்டியது
a)
தேர்வு
b)
கற்றல்
c)
பயணம்
Reset
