Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பால் எத்தனை வகைப்படும்?
a)
ஐந்து
b)
ஆறு
2.
பால் என்பது__________ எனப் பொருள்.
a)
பகுப்பு
b)
ஒழுக்கம்
3.
ஒரு ஆணைக் குறிப்பது__________
a)
பெண்பால்
b)
ஆண்பால்
4.
முருகன்___________
a)
ஆண்பால்
b)
பெண்பால்
5.
செடிகள்___________
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
6.
ஒரு பெண்ணைக் குறிப்பது__________
a)
பெண்பால்
b)
ஆண்பால்
7.
தங்கை_____________
a)
ஆண்பால்
b)
பெண்பால்
8.
அஃறிணையில் ஒன்றனை மட்டும் குறிப்பது____________
a)
ஒன்றன்பால்
b)
பலவின்பால்
9.
மாடு___________
a)
ஒன்றன்பால்
b)
பலவின்பால்
10.
நண்பர்கள்___________
a)
பலர்பால்
b)
பலவின்பால்
100 %
